மேட்டுப்பாளையம்பேருந்துநிலையம்முன்புகடந்த 13 ஆம்தேதிஅதிகாலை 5 மணிஅளவில்ஒருவர்உடலில்ரத்தகாயங்களுடன்சாலையில்கிடந்துள்ளார்.
இதனைஅங்கிருந்துஆட்டோஓட்டுநர்முகமதுஆசிக்என்பவர்பார்த்துமேட்டுப்பாளையம்காவல்நிலையத்தில்புகார்அளித்தார்புகாரியின்அடிப்படையில்மேட்டுப்பாளையம்காவல்ஆய்வாளர்மணிகண்டன்உதவிஆய்வாளர்குருசந்திரவடிவேல்ஆகியோர்சம்பவஇடத்திற்குசென்றுஅடிபட்டஇளைஞரைமீட்டுசிகிச்சைக்காகமேட்டுப்பாளையம்அரசுமருத்துவமனைஅனுப்பிவைத்தனர்.
அங்குஅவரைபரிசோதனைசெய்தமருத்துவர்கள்இறந்துவிட்டதாகதெரிவித்தனர்.இதுகுறித்துவழக்குபதிவுசெய்தமேட்டுப்பாளையம்காவல்துறையினர்விசாரணைமேற்கொண்டுவந்தனர்மேலும்பேருந்துநிலையம்பகுதியில்உள்ளசிசிடிவிகேமராக்களைஆய்வுசெய்தனர்.அப்போதுபேருந்துஒன்றுஅவர்மீதுஏறிஇறங்கும்சிசிடிவிகேமராகாட்சிகள்போலீசாருக்குகிடைத்தது.
இதைஅடுத்துஅந்தகாட்சிகளைவைத்துபோலீசார்விசாரணைமேற்கொண்டனர். விசாரணையில்அடையாளம்தெரியாதநபர்மீதுஏறிஇறங்கியபேருந்துசாம்டிராவல்ஸ்என்பதும்அந்தபேருந்துதினசரிபெங்களூரில்இருந்துஊட்டிக்குஇயக்கப்பட்டுவந்ததுதெரியவந்தது.இதைஅடுத்துபேருந்துஓட்டுனர்சிவராஜ்என்பவரைகைதுசெய்துஅவர்மீதுவழக்குபதிவுசெய்துமேட்டுப்பாளையம்போலீசார்விசாரணைமேற்கொண்டுவருகின்றனர்.மேலும்பேருந்துஅந்தநபர்மீதுஏறிஇறங்கும்சிசிடிவிகாட்சிகள்தற்போதுவெளியாகிபரபரப்பைஏற்படுத்தியுள்ளது.