உலகநாயகனுக்கு குவியும் வாழ்த்துக்கள்.. இவ்வளவு பேரும் கமல் ரசிகர்களா?

ஏன் லைட்பாயாக… என அத்தனை துறையிலும் தலையிட்டு வேலை பார்த்திருக்கிறார்.

தனக்கு தவறென்று பட்டதைத் தயங்காமல் பேசும் கலைஞன், 64 வயதிலும் கற்றுக் கொண்டிருக்கும் இளைஞன் கமல்ஹாசன். சினிமாவுக்கு வந்த ஆரம்ப கட்டத்தில் ஒரு நடிகராக மட்டும் அவர் இருக்கவில்லை. உதவி நடன இயக்குநராக, உதவி ஒளிப்பதிவாளராக, உதவி ஸ்டன்ட்மேனாக, உதவி இயக்குநராக.. ஏன் லைட்பாயாக… என அத்தனை துறையிலும் தலையிட்டு வேலை பார்த்திருக்கிறார்.

தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு இவர் எடுத்த முயற்சிகள் ஏராளம். பெரிய திரைக்கு உல்க நாயகனாகவும், சின்னத்திரைக்கு பிக் பாஸாக விளங்கும் கமலஹாசனுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நடிகை ஜனனி ஐயர்: 

நடிகர் சிபிராஜ்:

நடிகர் அசோக் செல்வன்: 

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன்:

கவிஞர் வைரமுத்து: 

நடிகர் விவேக்: 

நடிகை சுஜா வருணி: 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close