Advertisment

பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனையும் சர்கார்.. அப்படி என்ன ஸ்பெஷல்!

சர்கார் திரைப்படம் ரசிகர்களுக்கு மாஸான கொண்டாட்டம் என்று படம் பார்த்த பலரும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனையும் சர்கார்.. அப்படி என்ன ஸ்பெஷல்!

இந்த தீபாவளி சர்கார் தீபாவளி என்பது தான் விஜய் ரசிகர்களின் சோஷியல் மீடியா ஸ்டேட்டஸ். எந்த பக்கம் திரும்பினாலும் சர்கார் குறித்த பேச்சு தான் .

Advertisment

பல ஜாம்பவான்கள் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படமானது பல சர்ச்சைக்கு பிறகு இன்று நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியன்று தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் வெளியிடப்படவுள்ளது.சர்கார் படம் தான் தளபதி ரசிகர்களின் நாடித்துடிப்பாகிவிட்டது. உலகம் முழுக்க இருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக படம் வெளியாகிவிட்டது.

அதிகாலை காட்சிகள் பல இடங்களில் திருவிழா போல் அரங்கேறின. இணையதளங்களில் ஆன்லைன் புக்கிங்குக்கு பலத்த வரவேற்புகள் இருப்பதோடு தியேட்டர்களிலும் கூட்டம் நிரம்பி வருகிறது. பல பிரபலங்கள் சர்கார் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

சர்கார் திரைப்படம் ரசிகர்களுக்கு மாஸான கொண்டாட்டம் என்று படம் பார்த்த பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சர்கார் படத்தை நடிகர் உதயநிதி ஸ்டாலின் பார்த்துவிட்டு இயக்குனர் முருகதாஸை வாழ்த்தியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பதிவும் இட்டுள்ளார்.

இந்நிலையில் சர்கார் படத்திற்காக சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் சொல்லியிருக்கிறார்கள். யார் என்ன சொன்னார்கள் என்பது ஸ்பெஷல் நியூஸாக உங்கள் பார்வைக்கு..

விவேக் :

"நண்பர் விஜய் தன் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாகத் தரும் சர்கார் பெரும் வெற்றி பெற வாழ்த்துகள்"

நயன்தாரா:

இயக்குனர் அட்லி:

இயக்குனர் விக்னேஷ் சிவன்:

நடிகர் சதீஷ்:

Tamil Cinema Diwali Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment