அன்பு மட்டுமல்ல... அம்மாவின் தைரியமும் எல்லையற்றது

Viral video : நாகப்பாம்பு உடன் இறுதி வரை போராடி தனது குஞ்சுகளை ஒன்று கூட பாம்பிற்கு இரையாகாமல் போராடிய கோழியின் போராட்டம், இந்த வீடியோ பார்ப்பவர்களின் மனதை பதைபதைக்க வைத்தது என்று சொன்னால் அது மிகையல்ல...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chicken, snake, fight, chiks, protection, twitter, video, viral, mother nature, love, fight nature, viral video, netizens, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

தனது குஞ்சுகளை, தாய் கோழி ஒன்று நாகப்பாம்பிடம் சண்டையிட்டு போராடி காப்பாற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

சமூக வலைதளங்களில், நெட்டிசன்கள், "தைரியமான அம்மா" என்று தலைப்பிட்டு இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

நாகப்பாம்பு உடன் இறுதி வரை போராடி தனது குஞ்சுகளை ஒன்று கூட பாம்பிற்கு இரையாகாமல் போராடிய கோழியின் போராட்டம், இந்த வீடியோ பார்ப்பவர்களின் மனதை பதைபதைக்க வைத்தது என்று சொன்னால் அது மிகையல்ல...

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Chicken Social Media Viral Twitter

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: