அன்பு மட்டுமல்ல… அம்மாவின் தைரியமும் எல்லையற்றது

Viral video : நாகப்பாம்பு உடன் இறுதி வரை போராடி தனது குஞ்சுகளை ஒன்று கூட பாம்பிற்கு இரையாகாமல் போராடிய கோழியின் போராட்டம், இந்த வீடியோ பார்ப்பவர்களின் மனதை பதைபதைக்க வைத்தது என்று சொன்னால் அது மிகையல்ல…

chicken, snake, fight, chiks, protection, twitter, video, viral, mother nature, love, fight nature, viral video, netizens, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
chicken, snake, fight, chiks, protection, twitter, video, viral, mother nature, love, fight nature, viral video, netizens, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

தனது குஞ்சுகளை, தாய் கோழி ஒன்று நாகப்பாம்பிடம் சண்டையிட்டு போராடி காப்பாற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

சமூக வலைதளங்களில், நெட்டிசன்கள், “தைரியமான அம்மா” என்று தலைப்பிட்டு இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

நாகப்பாம்பு உடன் இறுதி வரை போராடி தனது குஞ்சுகளை ஒன்று கூட பாம்பிற்கு இரையாகாமல் போராடிய கோழியின் போராட்டம், இந்த வீடியோ பார்ப்பவர்களின் மனதை பதைபதைக்க வைத்தது என்று சொன்னால் அது மிகையல்ல…

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chicken king cobra fight chiks protection twitter video viral

Next Story
சஃபாரி ரைடில் கார் கதவை திறந்த சிங்கம் – சப்த நாடியும் ஒடுங்க அலறிய குடும்பம் (வீடியோ)tamil viral video social media viral latest viral
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com