Advertisment

கேக்... பிரியாணி... எப்புட்றா..? இணையத்தை கலக்கும் கிறிஸ்துமஸ் மீம்ஸ்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கிறிஸ்துவ நண்பர்களிடம் கேக், பிரியாணி எதிர்பார்க்கும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் "கேக்... பிரியாணி... எப்புட்றா?" என்று கேட்டு பகிர்ந்து வரும் மீம்ஸ் இணையத்தைக் கலக்கி வருகிறது.

author-image
WebDesk
New Update
christmas memes

கிறிஸ்துமஸ் மீம்ஸ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Christmas viral memes: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கிறிஸ்துவ நண்பர்களிடம் கேக், பிரியாணி எதிர்பார்க்கும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் "கேக்... பிரியாணி... எப்புட்றா?" என்று கேட்டு பகிர்ந்து வரும் மீம்ஸ்கள் இணையத்தைக் கலக்கி வருகிறது.

Advertisment

Christmas memes

ரம்ஜான் பண்டிகையின்போது, இஸ்லாமிய நண்பர்களிடம் பிரியாணி கேட்பதும், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, கிறிஸ்துவ நண்பர்களிடம் கேக், பிரியாணி கேட்பது என்பது வழக்கமான ஒன்று. ஆனால், கேக் பிரியாணி எதிர்பார்த்து ஏமாந்த அனுபவத்தை நெட்டிசன்கள் மீம்ஸ்களாக வெளியிட்டு வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. கேக்... பிரியாணி... எப்புட்றா..? மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.

christmas memes

கிறிஸ்துமஸ் பண்டிகை: கேக்... பிரியாணி... எப்புட்றா மீம்ஸ்

Christmas

கிறிஸ்துமஸ் வைரல் மீம்ஸ்

Christmas

கிறிஸ்துமஸ் வைரல் மீம்ஸ்

Christmas memes

கிறிஸ்துமஸ் வைரல் மீம்ஸ்

Christmas memes

கிறிஸ்துமஸ் வைரல் மீம்ஸ்

Christmas memes

கிறிஸ்துமஸ் வைரல் மீம்ஸ்

Christmas memes

கிறிஸ்துமஸ் வைரல் மீம்ஸ்

Christmas memes

கிறிஸ்துமஸ் வைரல் மீம்ஸ்

Christmas memes

கிறிஸ்துமஸ் வைரல் மீம்ஸ்

Christmas memes

கிறிஸ்துமஸ் வைரல் மீம்ஸ்

Christmas memes

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Memes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment