New Update
/
coimbotore | Elephant: கோடை வெயில் தற்போதே வெளுத்து வாங்கி வருகிறது. இந்த வெயிலுக்கு, கோவை பேரூர் நீச்சல் குளத்தில் கல்யாணி யானை ஆட்டம் போடும் காட்சி வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கோவை பேரூர் கோவில் நீச்சல் குளத்தில் கும்மாலமாக பேரூர் பட்டீசுவரர் கோவில் கல்யாணி யானை ஆட்டம் போட்டுள்ளது. இங்கு தினமும் காலை, மாலை என 3 மணி நேரத்தில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டு குளித்து மகிழ்ந்து வருகிறது.
— Indian Express Tamil (@IeTamil) March 12, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.