அமெரிக்க அரசியல்வாதிக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறது! நாமெல்லாம் கனவுலையும் நெனைக்க கூடாது...

இவர்கள் போன்றவர்களால் தான் நாட்டில் மழை வருகிறது என்று நெட்டிசன்கள் புகழ துவங்கிவிட்டார்கள்.

இவர்கள் போன்றவர்களால் தான் நாட்டில் மழை வருகிறது என்று நெட்டிசன்கள் புகழ துவங்கிவிட்டார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Congresswoman stops New York traffic to help ducks cross road, wins praise online

Congresswoman stops New York traffic to help ducks cross road, wins praise online

Congresswoman stops New York traffic to help ducks cross road, wins praise online : கேத்லீன் ரைஸ், அமெரிக்காவில் உள்ள லாங் ஐலாந்தின் டெமோக்ரெடிக் கட்சி பிரதிநிதி ஆவார். ஐந்தாவது அவென்யூவில்  வாத்து மற்றும் அதன் இரண்டு வாத்துக் குஞ்சுகளை சாலையின் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு அழைத்துச் செல்ல சாலையில் ட்ராஃபிக்கை நிறுத்தியுள்ளார்.

Advertisment

அந்த சாலையில் வேகமாக வரும் வாகனங்களை நிறுத்த சொல்லிவிட்டு வாத்துகளுக்கு அவர் உதவும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவருடன் சேர்ந்து மேலும் மூன்று நபர்கள் அந்த வாத்து குடும்பத்திற்கு உதவியுள்ளனர். இவரின் இந்த மனிதாபிமான செயல்களை பாராட்டி வருகின்றனர்.

Advertisment
Advertisements

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Viral Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: