Social Media Viral | Viral News: தமிழில் முன்னணி நடிகரான வலம் வருபவர் மன்சூர் அலிகான். நடிகர், வில்லன் என பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடத்து வரும் அவர் "சரக்கு" என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தை ஜெயக்குமார் ஜே இயக்கியிருக்கிறார். ஹீரோயினாக வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். பிரபல அரசியல் தலைவரான நாஞ்சில் சம்பத்தும் இப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் மன்சூர் அலிகான் உட்பட படக் குழுவினர் கலந்துகொண்டனர். பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் கூல் சுரேஷுக்கு மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. மேடையில் பேச வந்த அவர், அருகில் இருந்த தொகுப்பாளினிக்கு திடீரென்று மாலையை போட்டார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த தொகுப்பாளினி கடுமையாக கோபமடைந்தார். தொடர்ந்து பேசிய கூல் சுரேஷ், எல்லோருக்கும் மாலை போடுகிறோமே நம்மை வித்தியாசமான வார்த்தைகளால் வரவேற்கும் ஒருவருக்கு போடுகிறோமா என்று கூறினார்.
இந்நிலையிம், கூல் சுரேஷின் இந்த செயலுக்கு சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கடுமையான கண்டனத்தை பதிவிட்டு வருகிறார்கள். தனது செயலுக்காக கூல் சுரேஷ் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் சம்பவம் நடந்த இடத்திலே மன்னிப்பு கேட்டிருந்தாலும், பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், கூல் சுரேஷ் தொகுப்பாளினிக்கு மாலை போட்டதை கடுமையாக கண்டித்துள்ள நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.
கூல் சுரேஷ் இதுபோன்ற கோமாளித்தனத்தை பல பட விழாக்களில் செய்துள்ளார் என்றும், அவரை ஏன் எல்லா பட விழாக்களுக்கும் அழைக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். மூளை இல்லாதவர் போல அவர் செயல்படுகிறார் என்றும், அவரது பெயரை ஃபுல் சுரேஷ் என மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கமெண்ட் செய்துள்ளனர்.
எதுக்கு எல்லா பட விழாவுக்கும் இந்த அரைவேக்காட்டு தற்குறி கூல் சுரேஷை கூப்பிடுறாங்கன்னு தெரியல... இந்த கோமாளி செய்த இந்த அநாகரீகமான செய்கைக்கு கண்டிப்பாக சட்ட நடவடிக்கை கூட எடுக்கலாம்...
— kodanki (@onlykodanki) September 19, 2023
எதை எங்கே வைக்க வேண்டுமோ அதை அங்கே வைப்பதுதான் சரி... 😡#சரக்கு #mansuralikhan #coolsuresh… pic.twitter.com/Dvbu2lAfs8
This is not promotion , but public harassment !#CoolSureshpic.twitter.com/oZKk6VEtJ7
— Introvert Boy (@_introvertboy__) September 20, 2023
Yovv ennaya panra 😳#coolSuresh 🤦pic.twitter.com/C78lbqUyqI
— ℝ𝔸𝕁𝔸𝕊𝔼𝕂𝔸ℝ (@Krs_Rajasekar_) September 20, 2023
Brainless Attitude indeed That girl patience 👏👏
— CineWorldNews (@CineWorldNew) September 20, 2023
#CoolSuresh
Better change ur name as FoolSuresh !!! https://t.co/Pd0n6Ae23c
Worst behaviour #coolsuresh ... 😠 pic.twitter.com/Mn0q0LU2Wj
— Error 404 Tamil (@e404official) September 20, 2023
#CoolSuresh Day By Day
— Imi Imthiyas (@imi_hamad1) September 20, 2023
Worst Behaviour Don't Support
Cool suresh 😤😤😤
— SasikumarUZ (@SasikumarUZ) September 20, 2023
Nothing to say#Coolsureshpic.twitter.com/nLcS0ninKe
Her reaction 🤦#CoolSuresh 🤷pic.twitter.com/KzOUAa604M
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) September 20, 2023
It's evident that what he did to the young woman on stage is unquestionably abusive. Producers should refrain from hiring him for promotional events and appearances. #CoolSuresh
— Heytamilcinema (@heytamilcinema) September 20, 2023
pic.twitter.com/99ZKye6G1y
#CoolSuresh harassing actress, anchors & doing such things for very long time in the Name of promotion 🤮 pic.twitter.com/ZdAOTbCLcy
— Troll Mafia (@offl_trollmafia) September 20, 2023
For the kind attention of Tamil Film Producers, Directors, Artistes & PRO's:
— Ottran Dorai (@ottrandorai) September 20, 2023
The activity of junior artiste #CoolSuresh is becoming worse day-by-day. Yesterday during the audio launch of #MansoorAliKhan #Saraku movie,@chennaipolice_ @tnpoliceoffl @MuraliRamasamy4 @Udhaystalin pic.twitter.com/b5kcaX1MUL
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.