New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/03/template-2020-03-22T100157.489.jpg)
Andrei Koscheev, Bollywood quarantine, coronavirus, Coronavirus Outbreak, coronavirus quarantine, covid-19, shriya saran, Shriya Saran husband
ஆடுன காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நோய்த்தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும், அங்கும் கணவர் ஆண்ட்ரி கொஸ்சிவ் உடன் டவுசர், ஸ்வெட்டர் உடையில் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் ஸ்ரேயா.
Andrei Koscheev, Bollywood quarantine, coronavirus, Coronavirus Outbreak, coronavirus quarantine, covid-19, shriya saran, Shriya Saran husband
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பார்சிலோனாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஸ்ரேயா நடனடமாடிய இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகி வருகிறது.
கொரோனா பீதி உலக நாடுகளை கடும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த பீதிக்கு உலக தலைவர்கள், அரசியல் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் என யாரும் தப்பவில்லை. இந்நிலையில், ஸ்பெயின் சென்றிருந்த தென்னிந்திய நடிகை ஸ்ரேயா சரண், அவரது கணவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அவர்கள் பார்சிலோனாவில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
View this post on InstagramA post shared by Shriya Saran (@shriya_saran1109) on
ஆடுன காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நோய்த்தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும், அங்கும் கணவர் ஆண்ட்ரி கொஸ்சிவ் உடன் டவுசர், ஸ்வெட்டர் உடையில் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் ஸ்ரேயா.
இந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, நெட்டிசன்கள், அதை சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.