ஆப்டிகல் மாயைகள் உங்கள் உணர்வை சோதிக்கும் காட்சி தந்திரங்கள் ஆகும். இதில் அவ்வளவு எளிதில் விடையை கண்டுபிடிக்க முடியாது. விடுகதை போல் இதில் விடைகள் மறைந்து இருக்கும்.
அதனை கொஞ்சம் முயற்சி செய்தால் கண்டுபிடித்து விடலாம். நீங்களும் முயற்சி செய்து பார்த்தால் இதில் எத்தனை பறவைகள் உள்ளன என்பதை எளிதாக கண்டுபிடித்து விட முடியும்.
முதலில் பறவைகளின் தலை மற்றும் வால் பகுதியை பாருங்கள். இப்போது நீங்கள் நிச்சயம் ஒரு விடைக்கு வந்திருக்க கூடும். விடை தெரிந்தவர்கள் அவசரப்பட வேண்டாம்.
இன்னமும் விடை கிடைக்காதவர்கள் அவசரப்படவும் வேண்டும். இந்தப் புகைப்படத்தில் 9 பறவைகள் உள்ளன. இந்தப் பறவைகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி உட்கார்ந்து இருப்பதால் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கலாம்.
அவ்வாறு ஒரு வேளை குழப்பங்கள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் மீண்டும் ஒரு முறை எண்ணிப்பாருங்கள். முன்னரே கூறியதுபோல் ஒரே விடைதான். நெருங்கி அமர்ந்திருக்கும் பறவைகளின் தலை மற்றும் வால்களை பாருங்கள். உறுதியான விடை உங்களுக்கு கிடைத்துவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“