New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/02/vaccine-6.jpg)
கொரோனா பெருந்தொற்று காலத்தில் வரும் காதலர் தினத்திற்கு இதை விட வேறெந்த அன்பளிப்பு சிறப்பாக இருந்துவிட முடியும்?
காதலர் தினத்திற்கு உங்களின் துணைக்கு என்ன வாங்கி தரப்போறதுன்னு தெரியாம ரொம்ப யோசனையா இருந்தீங்கன்னா இது தான் சரியான பதிலா இருக்க கூடும்.
ஜிம்மி கிம்மெல் ஷோவில் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்தக் கூறும் பரோடி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ஒரு ஷாட் தான் மிகச்சிறந்த பரிசாக இருக்கும் என்று கூறுவது போல் இருக்கிறது. தற்போதைக்கு கொரோனா தடுப்பூசி தான் நாம் யாருக்கென்றாலும் வழங்க வேண்டிய உண்மையான பரிசாகும்.
You only have one shot at the perfect gift… #ValentinesDay pic.twitter.com/GocYXZMG0q
— Jimmy Kimmel Live (@JimmyKimmelLive) February 11, 2021
ஆனந்த மகிந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டு, தடுப்பூசிகள் என்றென்றைக்குமானவை என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.