அமெரிக்காவில் காலிங் பெல்லை அடிக்க முயலும் முதலை: வைரலாகும் வீடியோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
crocodile trying to ring calling bell in USA - அமெரிக்காவில் காலிங் பெல்லை அடிக்க முயலும் முதலை: வைரலாகும் வீடியோ

crocodile trying to ring calling bell in USA - அமெரிக்காவில் காலிங் பெல்லை அடிக்க முயலும் முதலை: வைரலாகும் வீடியோ

டக் டக் யாரது திருடன் என்று நாம் சிறுவயதில் விளையாடியிருப்போம். திருடன் என்று சொல்லும்பாதே, நம்மில் சிலர் பயந்திருப்போம்.

கதவை தட்டியது முதலையாக இருந்திருந்தால் நாம் என்ன ஆகியிருப்போம்.

Advertisment

ஆம், அமெரிக்காவில் நிஜமாகேவ ஒருவீட்டின் காலிங்பெல்லை அடிக்க முதலை முயலும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவின் மிர்டில் கடற்கரையை ஒட்டிய பகுதியில் உள்ளது கரென் அப்பேனாவின் வீடு. இவரது வீட்டின் காலிங்பெல்லை, 6.5 அடி நீளமுள்ள முதலை ஒன்று அடிக்க முயலும் வீடியோ, தற்போது வைரலாகிவருகிறது.

Advertisment
Advertisements

அது சாந்தமான முதலை போல... காலிங்பெல் அடிக்க முடியாமல் போனதே, என்ற கோபத்தில் கதவு கண்ணாடியை உடைத்துவிடாமல், சிறிதுநேரத்தில் அங்கிருந்து சென்றுவிட்டது. இந்த நிகழ்வை, பக்கத்து வீட்டுக்காரர், வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: