New Update
/indian-express-tamil/media/media_files/V4xh4Qd4ZwR45XColbsO.jpg)
ஒரு பெரிய முதலை - மலைப்பாம்பு இடையே நடந்த பயங்கர சண்டை வீடியோ
ஒரு பெரிய முதலை - மலைப்பாம்பு இடையே நடந்த பயங்கர சண்டை வீடியோ
ஒரு பெரிய முதலை - ஒரு ராட்சத மலைப்பாம்பு இடையே நடந்த முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் பயங்கர சண்டை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனுடன் டாப் 5 வைரல் வீடியோக்களையும் இங்கே தருகிறோம்.
ஒரு பெரிய முதலை - மலைப்பாம்பு இடையே நடந்த முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் பயங்கர சண்டை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதலை - மலைப்பாம்பு சண்டை வைரல் வீடியோ
ஒரு ராட்சத மலைப்பாம்பு மீது முதலை தாக்குதல் நடத்தும் ஒரு பயங்கரமான வீடியோ, எக்ஸ் சமூக வலைதளத்தில் 17 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
Why is no one talking about the fact that they have a Crocodile and a Python fighting in their backyard 😳😳 pic.twitter.com/Vbrj4QhE59
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) September 18, 2024
இந்த வீடியோ நேச்சர் இஸ் அமேஸிங் (@ AMAZINGNATURE) என்ற எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், முதலை ஒன்று ஒரு பெரிய மலைப்பாம்பை வாயில் கவ்வு சண்டையிடுகிறது. மலைப்பாம்பு முதலையை எதிர்கொண்டு விழுங்க முயற்சி செய்கிறது. ஆனால், முதலையின் மூர்க்கத்தனமான தாக்குதலில் மலைப்பாம்பு நிலைகுலைந்து போவது இடம்பெற்றுள்ளது.
மூளையில் அறுவை சிகிச்சை செய்யும்போது வீடியோ பார்த்த பெண்
ఎన్టీఆర్ అదుర్స్ సినిమా చూపిస్తూ బ్రెయిన్ సర్జరీ చేసిన డాక్టర్లు
— Telugu Scribe (@TeluguScribe) September 18, 2024
కాకినాడలోని గవర్నమెంట్ జనరల్ హాస్పిటల్లో అదుర్స్ సినిమాని చూపిస్తూ "అవేక్ క్రానియోటమీ" ద్వారా మహిళా రోగికి బ్రెయిన్ ట్యూమర్ను తొలగించిన డాక్టర్లు.
తొండంగి మండలం ఎ.కొత్తపల్లికి చెందిన ఎ. అనంతలక్ష్మి (55) అనే మహిళ… pic.twitter.com/7TY8qUhV00
ஆந்திராவில் 55 வயது பெண்மணி தனக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யும்போது, தூங்காமல் விழித்திருப்பதற்காக, ஜூனியர் என்.டி.ஆரின் ஆதுர்ஸ் படத்தின் யூடியூப் வீடியோவைப் பார்க்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.
தண்ணீருக்கு மேல் பைக்கர் சவாரி
No way! He is incredible!
— Figen (@TheFigen_) September 16, 2024
pic.twitter.com/jR7zKUYSCa
ஒரு மனிதன் கடலில் மோட்டார் சைக்கிளை மிகவும் எளிதாக ஓட்டி இணையத்தின் கவனத்தை ஈர்த்தார். அந்த நபர் தனது இரு சக்கர வாகனத்தை கடலுக்குள் ஓட்டிச் செல்வதற்கு முன்பு கடற்கரையோரம் வேகமாகச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.