Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வைரல்

'நீயெல்லாம் திரும்ப பொறந்து வந்தா கூட என்ட மாட்டீறாத': சி.எஸ்.கே. அணியை ரவுண்டு கட்டி அடிக்கும் பஞ்சாப் அணி!

சி.எஸ்.கே. அணியின் பிளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துள்ள நிலையில், போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

Written by WebDesk

சி.எஸ்.கே. அணியின் பிளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துள்ள நிலையில், போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

author-image
WebDesk
01 May 2025 14:27 IST

Follow Us

New Update
master vjs

சி.எஸ்.கே. அணியை ரவுண்டு கட்டி அடிக்கும் பஞ்சாப் அணி!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வி காரணமாக சி.எஸ்.கே. அணியின் பிளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துள்ள நிலையில், போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

Advertisment

திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் பிரகாஷ்ராஜிடம் செல்போனில் பேசும் தனுஷ், "என்ன சொன்னிங்க.. மவனே.. எனக்கு லெஃப்டா.. நீங்க உங்க ரைட்ல பாருங்க" என்று மாஸாக சொல்லுவார். அதில் வரும் தனுஷை ருதுராஜ் கெய்க்வாடாக மாற்றி, "என்ன சொன்னிங்க.. காயத்தால் கேப்டன்சி சான்ஸை மிஸ் பண்ணிட்டேனா.. அது காஸ்ட்லி மிஸ் இல்ல.. ஜஸ்ட் மிஸ்ஸு.. கிரிக்கெட் வாழ்க்கையையே முடிச்சிவிட்டு இருப்பானுங்க" என்று சொல்வதாக மீம் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

tva dhanush

மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி, வில்லன் ஒருவரை, "நீயெல்லாம் திரும்ப பொறந்து வந்தா கூட என்ட்ட மாட்டீறாத" என்று சொல்லுவார். அதில் வரும் விஜய்சேதுபதியாக பஞ்சாப் அணியாகவும், வில்லனாக சி.எஸ்.கே அணியையும் மாற்றி, "கடைசி 8-ல் 7 போட்டியில் வெற்றி.. நீயெல்லாம் திரும்ப பொறந்து வந்தா கூட என்ட மாட்டீறாத" என்று சொல்வதாக மாஸ் மீம் ரசிகர்கள் கிரியேட் செய்துள்ளனர்.

master vjs

”பசங்க” படத்தில் அன்பு கதாபாத்திரம் விபத்தில் சிக்கியபோது, ஜீவா கடைசியில் திருந்தி, "கமான் அன்பு.. எந்திரிடா" என்று கைதட்டி பாராட்டுவார். இதில் வரும் அன்புவாக சி.எஸ்.கே அணியையும், ஜீவாவாக மும்பை அணியையும் மாற்றி, "எந்திரடா அன்பு.. கமான்டா அன்பு.. நீ தோத்துட்டா நான் புள்ளிப்பட்டியலில் கீழே வந்துருவேன்டா" என்று மீம் உருவாக்கப்பட்டுள்ளது.

pasanga climax csk

“படையப்பா” படத்தில் மின்சாரக் கண்ணா பாடலில், "ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்" என்று ரஜினியை பார்த்து ரம்யா கிருஷ்ணன் பாடுவார். அதனை அப்படியே தீபக் ஹூடாவுக்கு மாற்றி, ஒரு Clown-க்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன் என்று சிஎஸ்கே ரசிகர்கள் பாடுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஒவ்வொரு சிஎஸ்கே ரசிகரின் மனசாட்சி.

kadhal sukumar

”காதல்” படத்தில் சுகுமார், "இதெல்லாம் ஒரு பொழப்பு.. இதுக்கு இவ்வளவு அலப்பறை வேற" என்று சொல்லுவார்.. அதில் வரும் காதல் சுகுமாராக சாஹலை மாற்றி, "இதெல்லாம் ஒரு டீமு.. இதுக்கு இவ்வளவு அலப்பறை வேற" என்று சொல்லி ஹாட்ரிக் வீழ்த்திவிட்டதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலி முடிஞ்ச் மொமண்ட்.!

Trending Tamil Memes Today Csk Vs Pbks

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!