Advertisment

சென்னை அணி வெற்றி : அரை மணி நேரத்தில் மீம்ஸ்களால் அலற விட்ட நெட்டிசன்கள்!

ஃபேர், சிக்ஸ்களாக் பறக்கவிட்ட டேவிட் வாண்ட்சன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னை அணி வெற்றி :  அரை மணி நேரத்தில்  மீம்ஸ்களால் அலற விட்ட நெட்டிசன்கள்!

நேற்று (27.5.18) நடைப்பெற்ற ஐபிஎல் 2018 லீக் தொடரில் சென்னை அணி அபாரமாக வெற்றி பெற்றது. 2 ஆண்டுக்கு தடைக்கு பின்பு ஐபிஎல் -லில் காலெடி எடுத்து வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியிலியே வெற்றி பெற்றது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

Advertisment

அதிலையும் ஐதரபாத் அணி வீரர்களின் சுழற்பந்துகளை, ஃபேர், சிக்ஸ்களாக் பறக்கவிட்ட டேவிட் வாண்ட்சன் சென்னை அணியின் சூப்பர் ஸ்டாராக பார்க்கப்பட்டார். சந்தோஷம், துக்கம், கலாய், என எல்லாவற்றையும் மீம்ஸ்களால் கொண்டாடி வரும் நெட்டிசன்கள் தங்களின் ஃபேவரெட் அணியினான சென்னை அணியின் வெற்றியை மறந்த விடுவார்களா என்ன? அரை மணி நேரத்தில் ஃபேஸ்புக், ட்விட்டரில் தெறிக்க விட்ட மீம்ஸ்கலின் தொகுப்புகள் உங்கள் பார்வைக்கு...

Ipl 2018
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment