Advertisment

வீடியோ: இந்த குழந்தை பேசினாலே அழகு; அதிலும் மழலை மொழியில் தேசிய கீதம் பாடும்போது கொள்ளை அழகு

தேசிய கீதத்தை பாடினால் எப்படியிருக்கும்? அதிலும், இந்த குழந்தை வாயிலே நுழையாத வார்த்தைகளை எப்படியோ கோர்த்து கோர்த்து பாடி முடித்து விடுகிறாள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீடியோ: இந்த குழந்தை பேசினாலே அழகு; அதிலும் மழலை மொழியில் தேசிய கீதம் பாடும்போது கொள்ளை அழகு

குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். அதிலும் தன் மழலை மொழியில் தேசிய கீதத்தை பாடினால் எப்படியிருக்கும்? அதிலும், இந்த குழந்தை வாயிலே நுழையாத வார்த்தைகளை எப்படியோ கோர்த்து கோர்த்து பாடி முடித்து விடுகிறாள். இந்த குழந்தை தேசிய கீதாம் பாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

National Anthem
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment