குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். அதிலும் தன் மழலை மொழியில் தேசிய கீதத்தை பாடினால் எப்படியிருக்கும்? அதிலும், இந்த குழந்தை வாயிலே நுழையாத வார்த்தைகளை எப்படியோ கோர்த்து கோர்த்து பாடி முடித்து விடுகிறாள். இந்த குழந்தை தேசிய கீதாம் பாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
