/indian-express-tamil/media/media_files/aECKRgG2uzNgtn6uNWuc.jpg)
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் கிடைக்காத நிலையில், சில பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
Chennai Rain | Cyclone Michaung:தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூவர், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்தப் பகுதிகளில் புயல் மற்றும் மழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சென்னையில் அதி கனமழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளித்தது. சில பகுதிகள் தீவுகள் போல் காட்சியளிக்கிறது.
இடைவிடாது பெய்த மழையால் சென்னையின் வடிகால் அமைப்பில் கடுமையான நீர்த்தேக்கமும் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. தெருக்கள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. போக்குவரத்தை சீர்குலைத்து, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நகரில் தற்போது மின் விநியோகம் மெல்ல மெல்ல சீரமைக்கப்பட்டு வந்தாலும், பல பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், ஏராளமான பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் கிடைக்காத நிலையில், சில பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்நிலையில், மக்கள் தங்கள் பகுதியில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள அவலநிலையை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். உதவி செய்ய மற்றும் தேவைப்படும் பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
From SingaraChennai to SINKaraChennai - Micha has bought a painful transformation!#ChennaiFloods2023#ChennaiFloods#ChennaiRains2023#Michaungcyclone#Michaungpic.twitter.com/FEDGI8MyxV
— Satish AK (@sateashak) December 7, 2023
@Subramanian_ma அமைச்சரே ஆவின் பால் இல்லையா? @Manothangaraj ஆவின் பால் எங்கே?
— 🚩Visakan Pandu🚩 (@VisakanPandu) December 7, 2023
ஆவின் பாலுக்கு பால் ஊத்திடாதீங்க.!🙄😠#ChennaiFloods2023#CycloneMichuangpic.twitter.com/xqp54G4lC1
ஏரி, கொளம், நதிய கூட plot'u போட்டு வித்தாக்கா
— Mr. Unlucky _Man__ (@MrUnluckyMan1) December 7, 2023
நாறி பூடும் ஊரு ஜனம் சின்ன மழ வந்தாக்கா.... 😤
#chennaicyclone#ChennaiFloods2023#makkalgavanathirkupic.twitter.com/rfUwWw1mKM
One flood brings the entire city on toes. Days after still feels unreal.
— Anand (@AnandRoxxy) December 7, 2023
Intensified cyclonic depressions in Bay of Bengal is the new normal, but what fir the city now? #ChennaiFloods2023
#NorthChennai: IOC Tamizhan Nagar submerged in water mixed with oil. Floating garbage poses a severe health hazard. Residents claim no visits from local leaders (both ruling and oppn). Belongings totally damaged, some women lack even basic clothing.
— Janardhan Koushik (@koushiktweets) December 7, 2023
#ChennaiFloods2023pic.twitter.com/yUqxy5mBCc
#WhatNonsense_is_this_DMK#ChennaiFloods2023
— Agri.N.Subramanian®2 (@SubramanianAdmk) December 7, 2023
பதில் சொல்லுங்க @mkstalin ??? அவர்களே.. pic.twitter.com/L8BLI357QO
உயர் அதிகாரியை மீட்க வந்த படகு, சாதாரண மக்களான எங்களை மீட்க வராதது ஏன் - விரக்தியில் இளைஞர் கேள்வி!#ChennaiFloods2023#Chennaifloods#ChennaiRainspic.twitter.com/qBsV4nmfaa
— @JuniorVikatan (@JuniorVikatan) December 7, 2023
I remember being very scared of Policemen with big moustache as a child. But this pic brought a smile on my face. 😊❤️@tnpoliceoffl#chennaicyclone#ChennaiFloods2023pic.twitter.com/YyCdfnF05X
— Bhavya Narasimhamurthy (@Bhavyanmurthy) December 7, 2023
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.