scorecardresearch

கடலாக மாறிய டெல்லி: கால் டாக்ஸிக்கு பதிலாக ‘போட் சர்வீஸ்’ விடுவார்களா?

டெல்லியின் சாலைகளும், இதர கட்டமைப்புகளும் என்றும் மாறாது என்ற கருத்தை நெட்டிசன்கள் காமெடியாக தெரிவித்து வருகின்றனர்

கடலாக மாறிய டெல்லி: கால் டாக்ஸிக்கு பதிலாக ‘போட் சர்வீஸ்’ விடுவார்களா?

தேசிய தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று கடுமையான மழை பெய்தது.  டெல்லி வாசிகள் இன்று காலை, கரு மேகங்கள் சூழ எழுந்தனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில், வீட்டிலேயே  முடங்கி இருக்கும் பலருக்கும் இந்த மழை நல்ல அனுபவத்தை தந்ததாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

 

கொரோனா பெருந்தொற்றுக்கு பின்பு, இந்த உலகம் மாறத் தொடங்கியுள்ளது. ஆனால், டெல்லியின் சாலைகளும், இதர கட்டமைப்புகளும் என்றும் மாறாது என்ற கருத்தை நெட்டிசன்கள் காமெடியாக தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

 

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Delhi ncr region heavy rains viral tweets viral videos