New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/01/a406.jpg)
"தோனிய ரிமூவ் பண்றது தான் பெஸ்ட் ப்ரோ" அப்படீன்னு சொன்னவர்களுக்கெல்லாம் ஒரு சின்ன பரிசு இதோ
"ப்ரோ.. தோனி-ய முதல்ல டீமுல இருந்து தூக்கணும் ப்ரோ... அட்டாக்கிங் ஆட்டம் இல்ல ப்ரோ... அதுக்கு பதிலா ரிஷப் பண்ட்டுக்கு சான்ஸ் தரலாம்... இங்கிலாந்துல நடக்கப் போற வோர்ல்ட் கப் சீரிஸ்-க்கு ஒரு அட்டாக்கிங் விக்கெட் கீப்பர் தான் வேணும், டிஃபன்சிவ் விக்கெட் கீப்பர் தேவையில்ல...
ஸோ, பிசிசிஐ தோனிய ரிமூவ் பண்றது தான் பெஸ்ட் ப்ரோ" அப்படீன்னு சொன்னவர்களுக்கெல்லாம் ஒரு சின்ன பரிசு இதோ,
இது போதுமா!?
மேலும் படிக்க - 'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ'! நிரூபித்து காட்டிய மகேந்திர சிங் தோனி!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.