Advertisment

மறைந்திருக்கும் எழுத்தை 10 நொடியில் கண்டுபிடிங்க; நீங்கதான் புத்திசாலி!

கொஞ்சம் கடினம்தான்; ஆனால் முயன்றால் சாத்தியமாகாதது இல்லை. இந்தப் புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் எழுத்தை கண்டுபிடியுங்க பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Did you spot the hidden letter in 10 seconds

படத்தில் மறைந்திருக்கும் எழுத்தை கண்டுபிடியுங்கள்.

ஆப்டிகல் மாயைகளைத் தீர்க்க நீங்கள் விரும்பினால், இது உங்களுக்கானது. இந்த சமீபத்திய ஆப்டிகல் மாயைக்கு பின்னால் எழுத்து ஒன்று ஒளிந்துள்ளது.

ஆனால் இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. 10 வினாடிகளுக்குள் இதை கண்டறிவது கடினம். ஆனால் நமக்கு கொடுக்கப்பட்ட நேரமும் அதுதான்.

Advertisment

ஆகவே நாம் தற்போது ஓர் சவாலுக்கு காத்திருக்கிறோம். மேலும், இந்த ஆப்டிகல் மாயை நமது IQ அளவை சோதிக்க பகிரப்பட்டது. ஆகையால், உயர் IQ அளவைக் கொண்டவர்களில் 1% பேர் மட்டுமே இந்த ஒளியியல் மாயையில் மறைந்துள்ள எழுத்தைக் கண்டறிய முடியும்.

இந்த ஆப்டிகல் மாயை உங்கள் IQ ஐ சோதிக்க ஒரு வேடிக்கையான மற்றும் ஈர்க்கக்கூடிய வழியாகும். நீங்கள் மிகவும் துல்லியமான IQ அளவை விரும்பினால் இந்தச் சோதனையை கடந்துதான் ஆக வேண்டும்.

தற்போது ஒரு சிலர் இதற்குள் மறைந்து இருக்கும் எழுத்தை கண்டுபிடித்துள்ளீர்கள் என நினைக்கிறேன். ஆம். சரியாக கண்டுபிடித்த வெற்றியாளர்கள் அதை யாரிடமும் பகிர வேண்டாம்.

கண்டுபிடிக்க முடியாத முயற்சியாளர்களும் சோர்வு அடைய வேண்டாம். எனெனில் அதற்கான விடையை நாம் தற்போது பார்க்கலாம்.

மேலே குறிப்பிட்ட அந்தப் புகைப்படத்தை சரியாக 45 டிகிரியில் பார்க்கத் தொடங்குங்கள். உங்களால் மறைந்திருக்கும் அந்த எழுத்தைப் பார்க்க முடியாது.

ஆம் நீங்கள் நினைத்தது சரிதான். அதற்குள் E என்ற ஆங்கில எழுத்து மறைந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment