Advertisment

278க்கு மத்தியில் 218: 3 நொடியில் கண்டுபிடிச்சா நீங்கதான் ஜீனியஸ்

278 எண்களுக்கு மத்தியில் ஒளிந்திருக்கும் 218 எண்ணை 3 நொடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Did you spot the number 218 among 278s in this optical illusion in 3 seconds

278 எண்களுக்கு மத்தியில் ஒளிந்திருக்கும் 218 எண்ணை 3 நொடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

மூளையையும் சுறுசுறுப்பு ஆக்குகின்றன. மேலும், இதுபோன்ற படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகன்றன.
இந்தப் படங்கள் பார்க்க எளிதாக தோன்றினாலும் கூர்மையாக பார்த்தால் மட்டுமே நம்மால் விடையை கண்டுபிடிக்க முடியும். இந்தப் படத்தில் 278 எண்கள நிரம்பி உள்ளன.

Advertisment

இதற்கு மத்தியில் 218 என்ற எண் மறைந்துள்ளது. இந்த எண்ணை சரியாக 3 நொடிகளுக்குள் கண்டுபிடிக்கவும். இது உங்கள் கண்ணுக்கான பயிற்சி.
இந்த எண்ணை கண்டுபிடிக்க சாதாரண பார்வை போதாது. பருந்து போல் பார்க்க வேண்டும். சரி உங்களுக்கான போட்டி டைம் தொடங்கிவிட்டது.

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். சிலர் அதற்குள் முயற்சி செய்து சரியான விடையை கண்டுபிடித்து விட்டனர் என நினைக்கிறோம். விடையை கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் கவலை இல்லை.
சரியான விடையானது, கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment