வனப் பகுதியில் மரத்தில் ஒளிந்திருக்கும் பாம்பை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
ஆப்டிக்கல் இல்லுசன்ஸ் என்னும் ஒளியியல் மாயைகள் தற்போது சமூக வலைதளங்களில் பிரபலமாக பரவிவருகிறது. இந்தப் புகைப்படங்கள் சிறந்த பொழுது போக்கை அளிப்பதோடு, சிந்தனை திறனையும் வளர்க்கிறது. படத்தில் காணப்படும் வனப் பகுதியில் பாம்பு ஒன்று மறைந்துள்ளது. இந்தப் பாம்பை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. படத்தில் உள்ள பசுமை மரங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் பாம்பை கண்டுபிடிப்பது சற்று சிக்கலானது.
Advertisment
எனினும் கவனமாக பார்த்தால் பாம்பை கண்டுபிடிக்க முடியும். உங்களுக்கான டைம் 5 நொடிகள்தான். உங்கள் நேரம் தற்போது தொடங்குகிறது. 5, 4, 3, 2, 1. போட்டிக்கான நேரம் முடிந்துவிட்டது. இந்த ஆப்டிக்கல் இல்லுசனை 10-ல் ஒருவர்தான் சரியாக கண்டுபிடித்துள்ளனர். தற்போது உற்றுப் பாருங்கள். பாம்பு தென்படுகிறதா? இதனை கண்டுபிடித்துவிட்டால் சிக்கலான காட்சி மாயைகளில் வடிவங்களைக் கண்டறிவதில் நீங்கள் சிறந்தவர் என்பதில் ஐயம் இல்லை.
இருப்பினும், நீங்கள் இன்னும் இந்த வனப் படத்தில் பாம்பைத் தேடுகிறீர்களானால், அதற்கான பதிலை நாங்கள் கீழே பகிர்ந்துள்ளோம்.
பாம்பு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“