New Update
/indian-express-tamil/media/media_files/yTMiGnq1currfX7uzSvi.jpg)
அண்ணாமலை
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வால்பாறை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வேட்டைக்காரன் புதூர் பகுதியில் என் மண் என் மக்கள் பாதயாத்திரையை கடந்த சனிக்கிழமை மாலை தொடங்கினார் சுமார் 2 கி.மீ நடந்து ஆனைமலை முக்கோணம் பகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டார்.
அண்ணாமலை
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வால்பாறை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வேட்டைக்காரன் புதூர் பகுதியில் என் மண் என் மக்கள் பாதயாத்திரையை கடந்த சனிக்கிழமை மாலை தொடங்கினார் சுமார் 2 கி.மீ நடந்து ஆனைமலை முக்கோணம் பகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டார். பாதை யாத்திரையின் போது கூட்ட நெரிசலில் வலது கை விரலில் சிறிது காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.