/tamil-ie/media/media_files/uploads/2022/10/tamil-indian-express-2022-10-22T164334.123.jpg)
Tamil memes deepavali 2022: diwali viral memes tamil
Tamil memes deepavali 2022: diwali viral memes tamil
Deepavali memes in tamil: தீபாவளி பண்டிகை அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இதனையொட்டி பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இதனால் பேருந்துகளில், ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோல் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கள் கிழமை வந்துள்ள நிலையில், பலருக்கும் வெள்ளி, சனி, ஞாயிறு என மொத்தம் 3 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால், அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர். அவர்களைப் போல், இணைய வாசிகளும் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விதவிதமான மீம்ஸ்களை இறக்கியுள்ளனர்.
சமூக வலைதளத்தில் அதிகமாக பதிவிடப்பட்ட வரும் இந்த தீபாவளி மீம்ஸ்கள், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
தீபாவளி போனாஸ் மீம்ஸ்
இணையத்தை கலக்கும் தீபாவளி மீம்ஸ்
இணையத்தை கலக்கும் தீபாவளி மீம்ஸ்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.