Advertisment

தீபாவளி தான் வந்திருக்கு, இன்னும் போனஸ் வரல.. ஓவர்… இணையத்தை கலக்கும் தீபாவளி மீம்ஸ்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் தீபாவளி மீம்ஸ்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Diwali 2022 Trending Tamil memes 

Tamil memes deepavali 2022: diwali viral memes tamil

Deepavali memes in tamil: தீபாவளி பண்டிகை அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இதனையொட்டி பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இதனால் பேருந்துகளில், ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோல் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Advertisment

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கள் கிழமை வந்துள்ள நிலையில், பலருக்கும் வெள்ளி, சனி, ஞாயிறு என மொத்தம் 3 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால், அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர். அவர்களைப் போல், இணைய வாசிகளும் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விதவிதமான மீம்ஸ்களை இறக்கியுள்ளனர்.

சமூக வலைதளத்தில் அதிகமாக பதிவிடப்பட்ட வரும் இந்த தீபாவளி மீம்ஸ்கள், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

தீபாவளி போனாஸ் மீம்ஸ்

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

இணையத்தை கலக்கும் தீபாவளி மீம்ஸ்

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

இணையத்தை கலக்கும் தீபாவளி மீம்ஸ்

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Memes Diwali Social Media Viral Viral Viral Photo Tamil Memes Latest Tamil Memes Trending Tamil Memes Today Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment