/indian-express-tamil/media/media_files/g6ri8Fg6e4Vk9dgo4SJu.jpg)
இணைய வாசிகள் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விதவிதமான மீம்ஸ்களை இறக்கியுள்ளனர்.
Diwali tamil-memes | trending-tamil-memes-today: தீபாவளி பண்டிகை நாளை நவம்பர் 12 ஆம் தேதி நாடு முழுதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இதனால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோல் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வந்துள்ள நிலையில், பலருக்கும் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை என மொத்தம் 3 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால், அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர். அவர்களைப் போல், இணைய வாசிகளும் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விதவிதமான மீம்ஸ்களை இறக்கியுள்ளனர்.
சமூக வலைதளத்தில் அதிகமாக பதிவிடப்பட்ட வரும் இந்த தீபாவளி மீம்ஸ்கள், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. அவற்றில் சில சுவாரசியமான மீம்ஸ்களை இங்கு பார்க்கலாம்.
தீபாவளி போனாஸ் மீம்ஸ்
/indian-express-tamil/media/post_attachments/628135b2-2eb.jpg)
தீபாவளி போனாஸ் மீம்ஸ்
/indian-express-tamil/media/post_attachments/644aef99-09d.jpg)
தீபாவளி போனாஸ் மீம்ஸ்
/indian-express-tamil/media/post_attachments/91799f70-996.jpg)
தீபாவளி பரிதாபங்கள் மீம்ஸ்
/indian-express-tamil/media/post_attachments/fed675b8-cb9.jpg)
/indian-express-tamil/media/post_attachments/022888ff-d67.jpg)
/indian-express-tamil/media/post_attachments/ac299acb-61f.jpg)
/indian-express-tamil/media/post_attachments/9f133dcd-0c6.jpg)
/indian-express-tamil/media/post_attachments/e2d717c5-8c8.jpg)
/indian-express-tamil/media/post_attachments/72e4c6d6-395.jpg)
/indian-express-tamil/media/post_attachments/e9d6ef34-3c6.jpg)
/indian-express-tamil/media/post_attachments/73cee382-077.jpg)
/indian-express-tamil/media/post_attachments/4cb31ada-197.jpg)
/indian-express-tamil/media/post_attachments/e2a94249-204.jpg)
/indian-express-tamil/media/post_attachments/04255444-47b.jpg)
/indian-express-tamil/media/post_attachments/9ddf6679-db0.jpg)
/indian-express-tamil/media/post_attachments/69764000-955.jpg)
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us