இனிமே நாயே-ன்னு திட்டுனா நமக்கு ஒர்த் தான்... ஏன் தெரியுமா? வீடியோ பாருங்க
இந்த வீடியோ 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்ஸ்கள் மற்றும் 1.3 லட்சம் முறை ரிட்வீட்டும் செய்யப்பட்டுள்ளது
நாயே… நாயே… ன்னு இனிமே யாரையும் திட்டிடாதீங்க. நாயெல்லாம் எவ்ளோ புத்திசாலியா இருக்குது தெரியுமா????
ஒருவர் தன் வீட்டு நாயின் கூர்மையான கால் நகங்களை சரிசெய்வதற்காக அதனை வெட்ட ஆயத்தமாகிறார். அப்போது, எஜமானரிடம் இருந்து தப்பிக்க, அந்த நாய்… சாரி, சாரி… அந்த அறிவுஜீவி அப்படியே மல்லாக்க விழுந்து இறப்பது போல் கிடக்கிறது.
இந்த வீடியோ இப்போது செம வைரலாகி வருகிறது.
The Academy Award for best dramatic performance goes to… pic.twitter.com/ErlQc2JcpQ
— ℝ???????????????????????? (@Rashona) September 6, 2019
6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்ஸ்கள் மற்றும் 1.3 லட்சம் முறை ரிட்வீட்டும் செய்யப்பட்டுள்ளது இந்த வீடியோ.
என்னா ஆக்டிங் டா யப்பா!!!
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook