நட்சத்திர ஹோட்டலுக்குள் அழையா விருந்தாளியாக நுழைந்த யானை; யார் தடுக்க முடியும்? வைரல் வீடியோ
இலங்கையில் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைந்த யானை ஒன்று அங்கே ஃபர்னீச்சர்களை உடைத்து சுதந்திரமாக உலாவிய வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.
இலங்கையில் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைந்த யானை ஒன்று அங்கே ஃபர்னீச்சர்களை உடைத்து சுதந்திரமாக உலாவிய வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.
Elephant entered into star hotel, ஹோட்டலுக்குள் நுழைந்த யானை, இலங்கை ஹோட்டலுக்குள் நுழைந்த யானை, யானை வைரல் வீடியோ, யானை வீடியோ, wild elephant entered into star hotel in Srilanka, elephant viral video, elephant borken funiture in star hotel, elphant, srilanka star hotel, sri lanka
இலங்கையில் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைந்த யானை ஒன்று அங்கே ஃபர்னீச்சர்களை உடைத்து சுதந்திரமாக உலாவிய வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.
Advertisment
பொதுவாக யானைகள் காடுகளை விட்டு மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்குள் அவ்வப்போது வருவதும் உடைமகளுக்கு ஏதாவது சேதம் ஏற்படுத்துவது என்பதும் எல்லா நாடுகளிலும் வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் நடக்கும் சம்பவங்கள் இயல்பானதுதான்.
ஆனால், ஒரு யானை மிகவும் சுதந்திரமாக யார் என்னை தடுக்க முடியும் என்பதைப் போல, இலங்கையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்குள் யானை ஒன்று அழையா விருந்தாளியாக நுழைந்துள்ளது. ஹோட்டலுக்குள் நுழைந்த யானை, அங்கே ஃபர்னீச்சர்களையும் லைட்டுகளையும் உடைத்துள்ளது.
Advertisment
Advertisements
நட்சத்திர ஹோட்டலின் மெல்லிய மின்சார விளக்கு வெளிச்சத்தில் யானை உள்ளே புகுந்து உலாவிய சம்பவம் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் நெட்டிசன்களை ஈர்த்து வைரல் ஆகியுள்ளது.
தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?