கமான் ஆர்மீஸ்.. ப்ளாக் டிரஸ்ஸில் உங்க ஓவியாவை இவ்வளவு அழகா பாத்திருக்கீங்களா?

பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஓவியாவின் நடிப்பில் 90 எம்.எல்., களவாணி 2, முனி 4: காஞ்சனா 3 ஆகிய படங்கள் வெளியாகின.

Oviya’s Latest Images : நடிகர் விமல் நடித்த ’களவாணி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா. சமீபத்தில் 90 எம்.எல் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. படங்களில் நடித்ததை விட, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், ரசிகர் பட்டாளத்தையும் பெற்றார் ஓவியா. அப்போது ரசிகர்கள் இணையத்தில் ‘ஓவியா ஆர்மி’ என்ற ரசிகர் குழுவையும் உருவாக்கியிருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது நடிகர் ஆரவுடன் ஏற்பட்ட காதலால் அந்நிகழ்ச்சியில் தொடர முடியாமல் வெளியேறினார்.

actress oviya latest images, oviya army

நடிகை ஓவியா

actress oviya latest images, oviya army

நடிகை ஓவியா

actress oviya latest images, oviya army

நடிகை ஓவியா

actress oviya latest images, oviya army

நடிகை ஓவியா

actress oviya latest images, oviya army

நடிகை ஓவியா

actress oviya latest images, oviya army

நடிகை ஓவியா

actress oviya latest images, oviya army

நடிகை ஓவியா

அவ்வப்போது, ஓவியாவும், ஆரவ்வும் ஒன்றாக இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகும். பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஓவியாவின் நடிப்பில் 90 எம்.எல்., களவாணி 2, முனி 4: காஞ்சனா 3 ஆகிய படங்கள் வெளியாகின. இதில் காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. 90 படம் ரசிகர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

வானத்தை தொட்ட வெங்காய விலை. கவலையில் மக்கள்!

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

Web Title:

Bigg boss oviya latest images oviya army

Related Posts
‘பிரதமரை சந்தித்து சிஏஏவை கைவிட சொன்ன ஒரே தலைவர் நான் தான்’ – மாணவர்களுக்கு மம்தா பானர்ஜி பதில்
‘பிரதமரை சந்தித்து சிஏஏவை கைவிட சொன்ன ஒரே தலைவர் நான் தான்’ – மாணவர்களுக்கு மம்தா பானர்ஜி பதில்

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று கொல்கத்தா வருகை தந்தார். பாரம்பரியம் மிக்க பழைமை வாய்ந்த கட்டடங்களை புதுப்பிக்கும் திட்டத்தின் கீழ் கரன்சி கட்டடம், பெல்வடேரே ஹவுஸ், மெட்காபே ஹவுஸ் மற்றும் விக்டோரியா மெமரியோல் அரங்கு ஆகியவை புதுப்பிக்கப்பட்டு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளன. கோல்கத்தா துறைமுகத்தின் 150வது ஆண்டு விழாவில் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிகளில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார். கோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்.. […]

2020-21 சட்டப்பேரவைத் தேர்தல்கள் மோடியின் பாதையை மாற்றுமா?
2020-21 சட்டப்பேரவைத் தேர்தல்கள் மோடியின் பாதையை மாற்றுமா?

Modi and Amit Shah plan பா.ஜ,க அல்லாத பிற கட்சிகள், ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக இருக்கும் கட்சியின் பின்னால் அணிவகுத்து நின்றால் இந்த வெற்றி மேலும் முன்னெடுத்துச்செல்லப்படும்.

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close