அதி தீவிர ஃபுட் பால் ரசிகர்கள்… வீடு, ரோடு ஏன் ஆட்டோவை கூட விட்டு வைக்கவில்லை!

ஏன் தண்ணீர் விடும் பம்புகளில் கூட ஃபுட் பால் அணிகளின் நிறங்களை அடித்திருப்பது

FIFA World Cup 2018
FIFA World Cup 2018

கேரளாவில்  ஃபிபா உலககோப்பை கால்பந்து ஃபீவர்  அதி திவீர நிலையை அடைந்திருக்கிறது என்று கூறலாம்.  சமீபத்தில் கேரளாவை தாக்கிய  நிபா வைரஸை விட ஃபிபா வைரஸ்தான் இப்போது கேரள மக்களை ஆட்கொண்டுள்ளது. எந்த பக்கம் திரும்பினாலும் ஃபுட் பால் குறித்த் பேச்சு தான்.

பொதுவாகவே, கேரள மக்களுக்கு கால்பந்து மோகம் அதிகம். சுற்றுசூழலில் அதிக தீர்வம் காட்டும் கேரள மக்கள் கால்பந்து மைதானங்களை பராமரிப்பதில் தொடங்கி, உள்ளூர் கால்பந்து போட்டிளுக்கு ஆதரவு தெரிவிப்பது வரை வெறித்தனமான கால்பந்து ரசிகர்கள் கேரளாவில் அதிகம்.

அந்த வகையில்,21 ஆவது  ஃபிபா உலககோப்பை கால்பந்து லீக் தொடர்கள் நேற்று(14.6.18) முதல் தொடங்கியுள்ளன. இந்த போட்டியைக் காண கேரள ரசிகர்கள் தயாராகி விட்டனர். அதன் விளைவாக தங்களுக்கு பிடித்தமான அணிகளின் நிறத்தையும், அணிகளின் பெயர்களை வீட்டில் வண்ணம் அடித்து தெரிவிப்பது, ஆட்டோவில் கலர்ஃபுல்லாக அலங்கரிப்பது, ஏன் தண்ணீர் விடும் பம்புகளில் கூட ஃபுட் பால் அணிகளின் நிறங்களை அடித்திருப்பது என ஊரையே காலப்பந்து ஆடும் மைதானம் போல் அலங்கரித்துள்ளன. அதை நீங்களும் பாருங்கள்…

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Fifa world cup 2018 how football fanatics in kerala are gearing up

Next Story
ஆகாஷ் அம்பானி திருமண அழைப்பிதழின் செலவு 1 லட்சத்திற்கும் மேல்… மணமக்களின் பெயரை தங்கத்திலியே வடிவமைத்த அம்பானி!Akash Ambani-Shloka Mehta’s wedding invitation card
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express