பொதுவாக ஆப்டிக்கல் இல்லுசன்கள் எனப்படும் ஒளியியல் மாயைகள் சுவாரஸ்யமானவை. அதேநேரம் தந்திரமானவை. அது நம் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை கொடுக்கிறது.
இந்தப் புதிர்களை தீர்ப்பதன் மூலம் நமது நேரமும் ஒழுங்காக உபயோகப்படுத்தப்படுகிறது. தற்போது நமது கண்ணுக்கு முன்னால் சவால் ஒன்று உள்ளது.
இந்த ஊதா நிறப் படத்தில் இரண்டு வார்த்தைகள் ஒளிந்துள்ளன. அந்த மறைந்திருக்கும் வார்த்தைகளை கண்டுபிடிப்பதே உங்களுக்கு நாம் தற்போது கொடுக்கும் சவால் ஆகும்.
இந்த சவாலை நீங்கள் சரியாக 10 விநாடிகளில் கண்டுபிடியுங்கள். இது ரொம்ப சுவாரஸ்யமானது. ஆகவே உடனே முயற்சி செய்யுங்கள்.
/indian-express-tamil/media/media_files/wZt7lpj2HvFDWcqn03Ty.jpg)
தற்போது உங்களில் சில பேர் இதற்கான விடையை ஒருவேளை கண்டுபிடித்து இருக்கலாம். அவ்வாறு கண்டுபிடிக்காத நபர்களுக்கு நாங்கள் உதவி செய்கிறோம். படத்தில் எழுத்துகள் சுழலும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.
இதனை நீங்கள் வெவ்வேறு கோணங்களில் பார்க்கும் போது, இப்படித்தான் தோன்றும்.
பதில்
இதில் Free மற்றும் Spin என்ற ஆங்கில வார்த்தைகள் ஒளிந்துள்ளன. மற்றொரு புதிருடன் உங்களை சந்திக்கிறேன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“