இன்றைய காலகட்டத்தில் ஆப்டில்கல் இல்லுசன்ஸ் எனப்படும் ஒளியியல் மாயைகள் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களாக உள்ளன. இந்தப் புகைப்படங்கள் கண்ணுக்கு பயிற்சி அளிப்பதோடு, மூளைக்கும் சுறுசுறுப்பை அளிக்கின்றன.
Advertisment
தற்போது நாம் பார்க்கும் படத்தில் 3 எண்கள் ஒளிந்துள்ளன. அந்த எண்களை சரியாக 3 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டால் நீங்க புத்திசாலிதான் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
இந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட 3 எண்களும் ஒன்றுக்கொன்று அருகாமையில் உள்ளன. எனினும் கழுகு போல் கூர்மையாக பார்த்தால் மட்டும்தான் கண்டுப்பிடிக்க முடியும்.
உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. மறைந்திருக்கும் எண்ணை கண்டுபிடித்து நீங்க புத்திசாலி என்று நிரூபியுங்கள். உங்களால் சரியான எண்ணை கண்டுபிடிக்க முடியாவிட்டால் அந்த எண்ணை நாங்கள் கொடுக்கிறோம்.
அந்த எண்கள் 5,1,6
படத்தில் மறைந்திருக்கும் அந்த எண்கள் 5,1,6 ஆகும். அவை மஞ்சள் நிறத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற படங்களை தொடர்ச்சியாக பார்த்து உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“