Advertisment

மேசையில் ஒளிந்திருக்கும் மெழுகு வர்த்தி: 5 நொடியில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

மேசையில் மறைந்திருக்கும் மெழுகு வர்த்தியை 5 நொடிகளில் கண்டுபிடிங்க பார்க்கலாம்.

author-image
WebDesk
Jun 11, 2023 17:29 IST
Find Candle on Lunch Table in 7 Seconds

மூன்று வகையான ஒளியியல் மாயைகள் உள்ளன.

ஒளியியியல் மாயை என்பது இலத்தீன் வினைச்சொல்லில் இருந்து உருவானது. அதாவது கேலி செய்வது அல்லது ஏமாற்றுவது. இந்த ஆப்டிகல் மாயை படங்கள் மனித மனதை ஏமாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அல்லது, கவனத்தை தீர்மானிக்க எளிய சோதனைகளில் ஒன்றாக கருதப்படுகின்றன.

Advertisment

அந்த வகையில், மூன்று வகையான ஒளியியல் மாயைகள் உள்ளன. முதலில் எழுத்து அடுத்து உடலியல் தொடர்ந்த அறிவாற்றல் என அது பொருள்படும்.

இந்த ஒளியியல் மாயைகள் அனைத்தும் மனித மூளையை ஏமாற்றும் ஒரு மையக் கருப்பொருளைக் கொண்டுள்ளன. தற்போது நாம் மேசையில் கண்ணுக்கு புலப்படாமல் ஒளிந்திருக்கும் மெழுகு வர்த்தியை கண்டுபிடிப்போம்.

இதற்கு நமது 5 நொடிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாக உற்று பார்த்துவிட்டு, உணவு மேசையில் மெழுகுவர்த்தியைக் கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயலுங்கள்.

மிகவும் புத்திசாலி மற்றும் கூர்மையான கண்கள் கொண்ட சில நபர்கள் மெழுகுவர்த்தி எங்கே என்பதை அடையாளம் கண்டுள்ளனர் என்று நம்புகிறோம்.

சிறப்பான முயற்சி செய்த அனைவருமே மிகப் பெரிய கைதட்டலுக்கு தகுதியானவர்கள். கண்டு பிடிக்க முடியாதவர்கள் ஏமாறத் தேவையில்லை.

மெழுகுவர்த்தி எங்கே ஒளிந்திருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? மெழுகுவர்த்தியை படத்தின் கீழ் இடது பக்கத்தில் ஒரு கண்ணாடி குடுவைக்கு அருகில் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment