Advertisment

முடிந்தால் புகைப்படத்தில் மறைந்திருக்கும் தவளையை கண்டுபிடியுங்கள்!

ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மறைந்திருக்கும் தவளையை 30 விநாடிக்குள் உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

author-image
WebDesk
New Update
முடிந்தால் புகைப்படத்தில் மறைந்திருக்கும் தவளையை கண்டுபிடியுங்கள்!

சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் கண்களை குழப்பம் விதமான ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ்கள் வைரலாக பரவி வருகிறது. ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும்.சில வகை ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியங்கள் அதனுள் மறைந்திருக்கும் ரகசியத்தை தேடி கண்டுபிடிக்க உங்களை தூண்டும் புதிர் விளையாட்டு போல் இருக்கும்.

Advertisment

அத்தகைய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் மறைந்திருக்கும் தவளை 30 வினாடிகளில் கண்டுபிடியுங்கள் என்கிற சவாலை இணையவாசிகள் முன்வைக்கின்றனர். அப்படி, 30 வினாடிகள் அல்லது ஒரு நிமிடத்திற்குள் தவளையைக் கண்டுபிடிக்கும் நபர்களுக்கு இதன் மூலம் மற்றொரு நன்மையும் காத்திருக்கிறது.

publive-image

புகைப்படத்தில் வெள்ளை நிற ஷீட்டுக்கு முன்பு மேலே இருந்து 3 மின் விளக்குகள் தொங்குகிறது. விளக்கு ஒளிக்கு பின்னால் செடி, கொடிகள் ஆகியவற்றை காணலாம். இந்த அழகிய பேக்ரவுண்டுக்குள் ஒளிந்திருக்கும் தவளையை தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

பெரும்பாலானோர் இந்த சவாலில் தோல்வியை தான் சந்தித்துள்ளனர். ஏனெனில், புகைப்படத்தில் தவளையின் நிழல் மட்டுமே தெரியக்கூடும்.

படத்தை மிகவும் கூர்மையாக கவனித்தால் மட்டுமே, படத்தின் மேல் இடதுபுறத்தில் ஒரு தவளையின் சிறிய நிழல் இருப்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியும்.

இவ்வளவு சொல்லியும் கண்டுபிடிக்க முடியாதவர்கள், கீழே பதிலை காணலாம்

publive-image

இந்த போட்டோவை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி சேலஞ்ச் செய்யுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment