நாம் பார்க்கும் இந்த அடர்ந்த காட்டுக்குள் தவளை ஒன்று மறைந்துள்ளது.
கோடைக் காலம் நகர்ந்த பின்னரும் வெயில் மாறவில்லை. இதனால் உங்கள் மூளைக்கு மாற்று வேலை வேண்டுமா? நாங்கள் தருகிறோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இதுபோன்ற ஆப்டிக்கல் இல்லுசன்ஸ் மாயைகளை தொடங்கி வழங்கிவருகிறது. இது உங்களின் நேரத்திற்கு புத்திக் கூர்மைக்கும் விருந்தாக அமைகிறது. தற்போது நாம் மூளையோடு சேர்த்து உங்களின் கண்களுக்கும் சவால் விடுகிறோம்.
Advertisment
நாம் பார்க்கும் இந்த அடர்ந்த காட்டுக்குள் தவளை ஒன்று மறைந்துள்ளது. அந்த தவளையை உங்களால் காண முடிகிறதா? தவளையை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்கள் கண்களை குறை சொல்லாதீர்கள். படத்தில் மறைந்திருக்கும் சிறிய தவளையை மிகவும் கூரிய கண்கள் கொண்டவர்களால் மட்டுமே காண முடிந்தது. சரி உங்களுக்கான டைம்9 நொடிகள் ஆகும்.
சரி தற்போது அந்த நேரம் தொடங்கிவிட்டது. கடிகாரத்தை ஆன் செய்து நீங்களும் பார்த்துக் கொள்ளுங்கள். 9 8 7 6 5 4 3 2 1 ஒகே உங்களில் யாரெல்லாம் இந்த நேரத்துக்குள் கண்டுபிடித்து விட்டார்களோ அவர்களே வெற்றியாளர்கள் ஆவார்கள். தவளையை கண்டுபிடிக்க முடியாதவர்கள் சோர்வு அடைய வேண்டாம். தவளை மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் மரம் ஒன்றின் அடியில் உள்ளது. இதற்கான விடையை கீழே பகிர்ந்துள்ளோம். அதைப் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
காட்டுக்குள் தவளை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“