பல்வேறு வகையான நுண்ணறிவு இருந்தாலும், தர்க்கரீதியான பகுத்தறிவு மிகவும் பொதுவான ஒன்றாகும். ஆம், பொதுவான சூழ்நிலைகளுக்கு பகுத்தறிவைப் பயன்படுத்துவதும் அவற்றுக்கான பதில்களைக் கண்டறிவதும் புத்திசாலித்தனத்தின் மிக முக்கியமான குறிகாட்டியாகும். அந்த வகையில், சில புதிரான பிரச்சனைகளை தீர்வுகளுடன் கொடுக்க உள்ளோம். இந்த சவாலில், யானையை எறும்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
Advertisment
இந்தச் சவாலின் வழிகாட்டுதல்கள் மிகவும் எளிமையானவை. அதாவது யானை மீதுள்ள எறும்பை கண்டுபிடித்து அதனை அலெர்ட் செய்வதே நமது தலையாய பணி. மேலும் எறும்பு நம் கண்ணுக்கு புலப்படும் இடத்தில்தான் உள்ளது. சற்று பார்வையை கூர்மையாக்கினாலும் அந்த எறும்பை கண்டுபிடிக்க முடியும்.
சரி, தற்போது உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. சரியாக 5 நொடிகளில் எறும்பை கண்டுபிடித்துவிடுங்கள். முடியவில்லை என்றால் நாங்கள் உங்களுக்கு உதவி செய்கிறோம். இந்த நேரத்திற்குள் சிலர் சரியாக எறும்பை கண்டுபிடித்துவிட்டீர்கள் என நினைக்கிறோம். கண்டுபிடிக்கவில்லையென்றால் பரவாயில்லை. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
நிச்சயம் எறும்பு உங்கள் கண்களுக்கு புலப்படும். நீங்கள் இந்த எறும்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கீழே உள்ள படத்தில் வட்டமிட்டுள்ளதை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“