மன அழுத்தம் நிறைந்த நாளுக்கு மத்தியில் உங்கள் மூளையைப் புதுப்பிக்க வேண்டுமா? உங்கள் அறிவை மறுதொடக்கம் செய்ய இதைவிட வேறு என்ன சிறந்த வழி? உங்கள் மூளைச் செல்களைப் பயன்படுத்தி எளிமையான மற்றும் சவாலான ஒன்றைச் செய்ய விரும்பினால், இந்த ஆப்டிகல் மாயையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Advertisment
ஒளியியல் மாயைகள் என்பது ஒரு தனிநபரின் காட்சி உணர்வோடு விளையாடி மனதை மாற்றும் படங்கள் ஆகும். இது, வெவ்வேறு வடிவங்களை எடுக்கலாம். மேலும், மனித மனங்களில் ஆப்டிகல் மாயையின் விளைவுகளைப் புரிந்துகொள்வது ஆராய்ச்சியாளர்களுக்கும் கடினமாக உள்ளது. பல தசாப்தங்களாக ஆராய்ச்சி செய்த பின்னரும், இந்தத் துறையில் உறுதியான கண்டுபிடிப்புகள் எதுவும் செய்யப்படவில்லை.
சரி தற்போது நாம் விஷயத்துக்கு வருவோம். உங்கள் பணி எளிமையானது. உங்கள் IQ அளவுகள் சராசரி நபர்களை விட அதிகமாக உள்ளதா என்பதை அறிய விரும்பினால், இந்த நேரடியான வழிமுறைகளைப் பின்பற்றவும். டைமரைப் அழுத்தவும், சரியாக 9 வினாடிகளுக்கு அலாரத்தை அமைக்கவும். புதிரைத் தீர்க்கும் நேரம் இதுவே. உங்களிடம் உள்ள சிறிது நேரத்தில், படத்தில் மறைந்திருக்கும் பூச்சியைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இந்த சோதனையை எடுத்தவர்களில் 1% பேர் மட்டுமே மறைந்திருக்கும் பூச்சியை சரியான நேரத்தில் கண்டுபிடிக்க முடியும். பூச்சியைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் கவலை வேண்டாம். வலது பக்கம் பார்க்கவும், அங்கே பூச்சி மற்ற ஆடைகளுக்கு நடுவில் ஒரு கருப்பு தொப்பியில் ரகசியமாக அமர்ந்திருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“