scorecardresearch

அடர்ந்த காட்டில் அயர்ந்து தூங்கும் நரி: 20 செகண்ட்ல கண்டுபிடிச்சா உங்களுக்கு கழுகுப் பார்வை!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அழகான அடர்ந்த காட்டில் நம் கண்ணுக்கு புலப்படாமல் நரி ஒன்று தந்திரமாக மறைந்து தூங்கி கொண்டிருக்கிறது. 20 விநாடிகளில் இதை கண்டுபிடிக்க வேண்டும்.

அடர்ந்த காட்டில் அயர்ந்து தூங்கும் நரி: 20 செகண்ட்ல கண்டுபிடிச்சா உங்களுக்கு கழுகுப் பார்வை!

Viral Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் விளையாடுவதற்கு மிகவும் ஆர்வமாகவும், அறிவை கூர்மையாக்கும் வகையில் இருக்கும். ஜாலியாக இதை விளையாடலாம். மனதிற்கு ரிலாக்ஷாக இருக்கும்.
கண்கள் மற்றும் மூளைக்கு வேலை கொடுக்கிறது. பலர் புது புது ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஆன்லைனில் தேடி விளையாடுகின்றனர். ஆர்வமாக தேடி விளையாடுகின்றனர்.

சவால் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமக்கு சவால் கொடுக்கும் வகையில் இருக்கும். புதிர்களை கண்டுபிடிப்பதில் உள்ள ஆர்வம் சுவாரஸ்யமானது. ஆப்டிகல் இல்யூஷன் மூளை மற்றும் கண்களின் திறன்களை மேம்படுத்துகிறது. நண்பர்கள், குடும்பத்தோடு சேர்ந்து கண்டுபிடிப்பது விளையாட்டை இன்னும் சுவாரஸ்யமாக்கும். சவால்களை முறியடிக்க தூண்டுகிறது.

அந்தவகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அழகாக இருக்கும் அடர்ந்த காட்டில், மரங்கள் வான் உயர வளர்ந்திருக்கும் காட்டில் நரி ஒன்று தந்திரமாக மறைந்து தூங்கி கொண்டிருக்கிறது. இதை
விநாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கு இது சற்று சவாலாக இருக்கும். படங்களை நன்றாக பாருங்கள். கண்டுபிடிக்க தொடங்குங்கள்.

எளிதாக கண்டுபிடிக்க ஒரு க்ளூ (clue), நரி கீழே இல்லை. மேலே மரக்கிளையில் ஒளிந்திருக்கிறது. இப்போதும் கண்டுபிடிக்க சவாலாக இருந்தால், பரவாயில்லை. விடை தெரிந்து கொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நரி இருக்கும் இடம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Find the sleeping fox hidden in this forest within 20 seconds