New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/New-Project101.jpg)
Find three bunnies in this image in 7 seconds
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூசன் படத்தில் மரத்தில் 3 முயல்கள் நம்மை ஏமாற்றி மறைந்திருக்கிறது. அதை 7 நொடியில் கண்டுபிடிப்பது தான் சவால்.
Find three bunnies in this image in 7 seconds
இன்றைக்கு உங்களுக்கான ஆப்டிகல் இல்யூசன் படம் வந்துவிட்டது. ஆப்டிகல் இல்யூசன் என்பது புதிர் போட்டி போன்றது. இதை விளையாடும் போது மூளை சுறுசுறுப்படைகிறது. ஆர்வத்தை தூண்டுகிறது. பாசிட்டிவ் எண்ணம் மற்றும் கண்களுக்கு வேலை அளிக்கிறது.
குடும்பத்தினர், உறவினர்களுடன் விளையாடும் போது உற்சாகத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூசன் படத்தில் கிளைகள் நிறைந்த ஒரு மரத்தில் 3 முயல்கள் நம்மை ஏமாற்றி மறைந்திருக்கிறது. அதை 7 நொடியில் கண்டுபிடிப்பது தான் சவால்.
ஆரம்பிக்கலாமா? படத்தை கவனமாக பாருங்கள். உங்கள் கண்களுக்கு வேலை கொடுங்கள்.
சரி இருங்கள். உங்கள் எண்ணம் புரிகிறது. முயலைக் கண்டுபிடிக்க ஒரு க்ளு தருகிறோம். கிளைகளை சற்று உற்று பாருங்கள் விடை கிடைக்கும்.
கண்டுபிடிக்க முடியவில்லையா? பரவாயில்லை. உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள். இங்கே விடை கொடுக்கப்படுகிறது.
முயல்கள் கிளைகளில் உட்கார்ந்து இருப்பது போன்று படத்தில் மறைந்திருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.