Advertisment

மத்த நாளெல்லாம் ஒரு மெசேஜ் பண்றதில்ல; இன்னைக்கு மட்டும் என்னடா பாசம்; கலக்கும் ‘ஃபிரண்ட்ஷிப் டே’ மீம்ஸ்

எல்லாவற்றுக்கும் மீம்ஸ் மூலமாகவே ரியாக்ஷன் செய்யும் இந்த சமூக ஊடகத் தலைமுறை ஃபிரண்ட்ஷிப் டே-விற்கும் வாழ்த்துகளையும் அதனூடே கிண்டலையும் நகைச்சுவையையும் தெளித்திருக்கிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
fm 9

நண்பனை வருடம் முழுவதும் கண்டுகொள்ளமாட்டார்கள். ஆனால், ஃபிரண்ட்ஷிப் டே-வில் மட்டும் வாட்ஸ் அப்-ல் மெசேஜ் அனுப்பி வாழ்த்து சொல்வார்கள். 

Friendship Day memes: இன்றைய சமூக ஊடகங்களின் காலத்தில் தங்கள் தினசரி வாழ்க்கையில் நடப்பவைகளை எல்லாவற்றையும் உடனுக்குடன் வெளிப்படுத்தி விடுகிறார்கள். பலரும் நேரில் பேசாவிட்டாலும் வாட்ஸ்அப்பில் மேசேஜ் அனுப்பத் தவறியதில்லை. 

Advertisment

சமூக ஊடகங்களின் காலத்தில், எதற்கு களத்தில் நிஜ வாழ்கையில் ரியாக்ஷன் செய்வதில்லை. ஆனால், சமூக ஊடகங்களில் ரீல்ஸ், மீம்ஸ், ஸ்டேட்டஸ் என்று ரியாக்ஷன் செய்யத் தவறுவதில்லை. அதே போலதான், அப்பா, அம்மாவை கவனித்துக்கொள்ள மாட்டார்கள், ஆனால், தந்தையர் தினம், அன்னையர் தினத்தில் ஸ்டேட்டஸில் வாழ்த்து சொல்வார்கள். 

fm 9


நண்பனை வருடம் முழுவதும் கண்டுகொள்ளமாட்டார்கள். ஆனால், ஃபிரண்ட்ஷிப் டே-வில் மட்டும் வாட்ஸ் அப்-ல் மெசேஜ் அனுப்பி வாழ்த்து சொல்வார்கள். 

fm 9


எல்லாவற்றுக்கும் மீம்ஸ் மூலமாகவே ரியாக்ஷன் செய்யும் இந்த சமூக ஊடகத் தலைமுறை ஃபிரண்ட்ஷிப் டே-விற்கும் வாழ்த்துகளையும் அதனூடே கிண்டலையும் நகைச்சுவையையும் தெளித்திருக்கிறார்கள். இன்றைய ஃபிரண்ட்ஷிப் டே மீம்களை இங்கே தொகுத்து தருகிறோம்.

fm 9

 

fm 9

fm 9

 

 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trending Tamil Memes Today
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment