New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/10/image-17.jpg)
பிரபல கடம் இசைக்கலைஞரான கிரிதர் உடுப்பா மண் பானை தாளவாத்தியத்தை வாசிக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட, 60 லட்சம் இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்த வீடியோவை கண்டு களித்தனர்.
Advertisment
'கிரிதர் உடுப்பா' கடம் வித்வான் என உலகெங்கிலும் பெயர் பெற்றவராவார்.
View this post on InstagramGroove in Tishra Nadai! #Ghatam #GhatamUdupa #TishraNadai #Triplets #Bengaluru
A post shared by Ghatam Giridhar Udupa (@ghatamudupa) on
View this post on InstagramGroove!!! #Ghatam #GhatamUdupa
A post shared by Ghatam Giridhar Udupa (@ghatamudupa) on
"நான் பேச்சற்று நிற்கிறேன்" என்று ஒருவர் பதிவிட்டார். "அவரது விரல்கள் மின்னலை விட வேகமானவை" என்று மற்றொரு பயனர் தெரிவித்தார்.
Advertisment
Advertisements
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us