பேச்சற்று நிற்க வைக்கும் கடம் வித்வானின் இசை: வீடியோ வைரல்

நான் பேச்சற்று நிற்கிறேன்; அவரது விரல்கள் மின்னலை விட வேகமானவை என்று இன்ஸ்டாகிராம் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபல கடம் இசைக்கலைஞரான கிரிதர் உடுப்பா மண் பானை தாளவாத்தியத்தை வாசிக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட, 60 லட்சம் இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்த வீடியோவை  கண்டு களித்தனர்.

‘கிரிதர் உடுப்பா’ கடம் வித்வான் என உலகெங்கிலும் பெயர் பெற்றவராவார்.

 

 

View this post on Instagram

 

Groove in Tishra Nadai! #Ghatam #GhatamUdupa #TishraNadai #Triplets #Bengaluru

A post shared by Ghatam Giridhar Udupa (@ghatamudupa) on

 

View this post on Instagram

 

Groove!!! #Ghatam #GhatamUdupa

A post shared by Ghatam Giridhar Udupa (@ghatamudupa) on


“நான் பேச்சற்று நிற்கிறேன்” என்று  ஒருவர் பதிவிட்டார்.  “அவரது விரல்கள் மின்னலை விட வேகமானவை” என்று மற்றொரு பயனர் தெரிவித்தார்.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Giridhar udupa ghatam performance has taken social media by storm

Next Story
வீட்டுக்குள் புகுந்த இரட்டைத் தலை நாகம்: ஆச்சரியத்தில் பெண் வெளியிட்ட வீடியோdouble head snake, snake viral video, double head snake viral video, double head snake video, viral video, இரட்டைத் தலை நாகம், இரட்டைத் தலை பாம்பு, வைரல் வீடியோ, tamil viral news, tamil viral video news, latest tamil viral news, latest trending video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com