New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/08/Gmail-Memes.jpg)
சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம், உங்கள் பொறுமை மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி" என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று ஜிமெயில், கூகுள் ட்ரைவ், கூகுள் டாக்ஸ் உள்ளிட்ட கூகுள் சேவைகள் தடைபட்டன. ஜிமெயில் அக்கவுண்டை திறக்க முடியவில்லை என்றும், மின்னஞ்சல் அனுப்புவதில் சிக்கல்களை சந்தித்தி வருவதாகவும் #GmailDown என்ற ஹேஷ்டேக் மூலம் தங்கள் கருத்துக்களை ட்விட்டரில் பதிவு செய்து வந்தனர் .
பாதிப்பை ஒப்புக்கொண்ட கூகுள் நிறுவனம் ஒரு மணி நேரத்திற்குள் தனது சேவையை சரி செய்தது. "சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம், உங்கள் பொறுமை மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி" என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.
இருப்பினும் , #GmailDown ஹேஷ்டேக்கைப பயன்படுத்தி பல வேடிக்கையான மீம்ஸ்களையும், ஜோக்ஸ்களும் ட்விட்டரில் வலம் வந்தது.
அதில், சிலவற்றை இங்கே காண்போம்:
ஒரு முக்கியமான டாக்குமெண்ட் அனுப்பணும், ஜிமெயில் டவுன்,. நல்லா வாங்கி கட்ட போறேன் இன்னைக்கு????????
— Abhi&Abhi (@AbhiumNaanum) August 20, 2020
என்னாச்சு டிவிட்டர்ல போட்டோ எதுவும் தெரியமாட்டேங்குது ????
— Kanniyari (@kanniyarii) August 20, 2020
So Gmail was down. Unemployed be like...????????#gmaildown #gmail pic.twitter.com/VDllyyzZxh
— Taru - ???? (@bhatt_taru02) August 20, 2020
I thought it was a virus issue. #gmaildown pic.twitter.com/RxpGbbO0aj
— Das Gatu (@dasgatu) August 20, 2020
When #Gmail is down. World is worried. #gmaildown #gmailisdown
However this is me knowing that I have a secondary non-gmail ID. pic.twitter.com/BwimpBXni6
— Tuhin (@tuhinkd) August 20, 2020
#gmaildown !!
Le Attachments to Google* pic.twitter.com/sJKM11X8Qc
— ⚉ΛΚ????????ΗΙΓΗ⚉ (@AkshithShetty93) August 20, 2020
Today #Gmail down reaction like this???????????? pic.twitter.com/7Xy36qbVmj
— Šãùràβh KúmãŘ ✪ (@saurabhkumrrr) August 20, 2020
Gmail is down for more than an hour. Can't send attachments. Aaaaaaaaaaaahhhhhh#Gmail #gmaildown pic.twitter.com/hQSMNizX3K
— Sourav Bhunia (@souravbhunia415) August 20, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.