உலகம் முழுவதும் முடங்கிய ஜிமெயில்: களைகட்டிய மீம்ஸ்கள்

சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம், உங்கள் பொறுமை மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி” என்று அந்நிறுவனம்   தெரிவித்தது.

இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று ஜிமெயில், கூகுள் ட்ரைவ், கூகுள் டாக்ஸ்  உள்ளிட்ட கூகுள் சேவைகள் தடைபட்டன.  ஜிமெயில் அக்கவுண்டை திறக்க முடியவில்லை என்றும், மின்னஞ்சல் அனுப்புவதில் சிக்கல்களை சந்தித்தி வருவதாகவும் #GmailDown என்ற ஹேஷ்டேக் மூலம் தங்கள் கருத்துக்களை ட்விட்டரில் பதிவு செய்து வந்தனர்  .

பாதிப்பை ஒப்புக்கொண்ட கூகுள் நிறுவனம் ஒரு மணி நேரத்திற்குள் தனது சேவையை சரி செய்தது. “சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம், உங்கள் பொறுமை மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி” என்றும் அந்நிறுவனம்   தெரிவித்தது.

இருப்பினும் , #GmailDown  ஹேஷ்டேக்கைப பயன்படுத்தி பல வேடிக்கையான மீம்ஸ்களையும், ஜோக்ஸ்களும் ட்விட்டரில் வலம் வந்தது.

அதில், சிலவற்றை இங்கே காண்போம்:

 

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Gmaildown trends online gmaildown creative memes and jokes

Next Story
உலக அரசியலில் உச்சரித்த ‘சித்தி’ – கமலா ஹாரிஸ் பேச்சு வைரல்Kamala Harris
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express