கூகுள் அசிஸ்டென்ட் : கூகுள் அசிஸ்டென்ட் உங்கள் போனில் இருந்தால் போதும் உலகமே உங்கள் காலடியில் இருக்கும். நீங்கள் எதை தேடிகிறீர்கள். உங்களுக்கு எந்த கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டும் என பல மொழிகளில் இந்த சேவை தொடர்ந்துகொண்டிருக்கிறது. பல லட்சக்கணக்கான கேள்விகளுக்குத் தன்னுள் பதில் வைத்துள்ளது இந்த அசிஸ்டென்ட்.
எத்தனையோ சேவைகளில் இதுவரை கடுப்பாகத கூகுளையே நம் இந்தியர்கள் அதிலும் குறிப்பாக முரட்டு சிங்கிள்கள் கோபத்தின் உச்சத்திற்கே அழைத்து சென்றுள்ளனர். இதுவரை அமைதியாக இருந்த கூகுள் இப்போது “எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்” என்று பதில் கேள்வியை கேட்டுள்ளது.
கூகுளே கோபப்படும் அளவிற்கு இந்தியர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? வேலை வெட்டி இல்லாத நேரத்தில், ஸ்மார்ஃபோனை கையில் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்றே தெரியாத நேரங்களில் கூகுள் அசிஸ்டெண்டிடம் “என்னை திருமணம் செய்துக் கொள்கிறாயா? என இதே கேள்வியை திரும்ப திரும்ப திரும்ப ரீபிட் செய்துள்ளனர்.
இதை குறிப்பிட்டு, ”எங்களுக்கு உண்மையாக... உண்மையாக... உண்மையாக................ தெரியவேண்டும் ஏன் கூகுள் அஸிஸ்டெண்டிடம் நீங்கள் திருமணம் செய்து கொள்ள கேட்கிறீர்கள்?” என்று கூகுள் நிறுவனத்தின் இந்திய தலைமை ட்விட் செய்துள்ளது.
We
really
really
really
really
really
really
really
really
really
really
really
really
really
really
really
really
really
really
really
want to know why you keep asking the Google Assistant to marry you ????
— Google India (@GoogleIndia) 28 January 2019
இதற்கும் வழக்கம் போல் தங்கள் பாணியில் அசத்தலான பதில் அளித்து, மீண்டும் கூகுளை அலரவிட்டுவருகின்றனர், நம் நெட்டிசன்கள். அந்த பதில்களை நீங்களே பாருங்கள்.
Google be like ! Innum ethana paeru da idhae kelviya kaepinga? #googletamil #GoogleAssistant pic.twitter.com/6UZG3E6Cvz
— Gowri Shankar C (@gowricgs) 29 January 2019
Because we will get immediate positive response which makes us happy at the moment atleast - 90's kids ???????? @Uthistran
— சோம்பித் திரியேல் (@sat80890) 28 January 2019
— Tinu Cherian Abraham (@tinucherian) 29 January 2019
— ஆன்மீக Shankar 2PointO (@salemshankar) 28 January 2019
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.