கொரில்லா குரங்கு ஒன்று நீல நிற டப்பில் குளிக்கும்போது சுழன்று சுழன்று ஆடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கொரில்லா சுழன்று ஆடும் வீடியோவைப் பார்க்கிற நெட்டிசன்கள் “என்னா வேகமா சுத்துறாங்கப்பா!” என்று வியந்து வருகின்றனர்.

Gorilla bathing video, gorilla dancing video, gorilla dancing in tub video, gorilla Dancing video goes viral, கொரில்லா டான்ஸ் வீடியோ, வைரல் வீடியோ, தமிழ் வீடியோ செய்தி, கொரில்லா குளியல் வீடியோ, கொரில்லா குளிக்கும்போது நடனம் ஆடும் வீடியோ, gorilla dancing video, gorilla dancing trending video, viral video, tamil viral video news, tamil video news, tamil video news, gorilla bathing video news
கொரில்லா குரங்கு ஒன்று நீல நிற டப்பில் குளிக்கும்போது சுழன்று சுழன்று ஆடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கொரில்லா சுழன்று ஆடும் வீடியோவைப் பார்க்கிற நெட்டிசன்கள் “என்னா வேகமா சுத்துறாங்கப்பா!” என்று வியந்து வருகின்றனர்.
Advertisment
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். சினிமா படப்பிப்புகள், டிவி சீரியல் படப்பிடிப்புகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், தொலைக்காட்சிகளில் சீரியல்கள் புதிய எபிசோடுகளை ஒளிபரப்ப முடியாததால் பழைய எபிசோடுகளை மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால், தொலைக்காட்சிகளில் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இல்லாத மக்களுக்கு பெரும்பாலும் மொபைல் போன்கள்தன் பொழுதுபோக்குவதற்கான கருவியாக உள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில், மக்கள் அதிக அளவில், அதிக நேரம் மொபைல் போன்களை பயன்படுத்துவதும் நடந்து வருகிறது. இதனால், முன்பைவிட சமூக ஊடகங்களில் நிறைய வீடியோக்கள் பதிவிடப்பட்டு வைரலாகி வருகிறது.
Advertisment
Advertisements
இந்த நிலையில், இந்திய வனத்துறை அதிகாரிகள் பதிவிடும் வனவிலங்குகளின் வீடியோ சமூக ஊடகங்களில் அதிக அளவில் நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.
அந்த வரிசையில், கொரில்லா குரங்கு ஒன்று நீல நிற டப்பில் குளிக்கும்போது சுழன்று சுழன்று ஆடும் வீடியோ சமூக ஊடகங்களிலும் இனையத்திலும் வைரலாகிவருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், கொரில்லா ஒன்று நீல நிற டப்பில் குளிக்கும்போது பின்னணி இசைக்கு ஏற்ப வேகமாக சுழன்று சுழன்று ஆடுகிறது. கொரில்லா வேகமாக சுழன்று ஆடுவதைப் பார்க்கிற நெட்டிசன்கள் “என்னா வேகமாக சுத்துறாங்கப்பா!” என்று வியந்து அந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"