/tamil-ie/media/media_files/uploads/2018/11/Happy-Childrens-Day-2018-Wishes.jpg)
Happy Children's Day 2018 Wishes
Happy Children's Day 2018 Wishes in Tamil : 2018ம் ஆண்டில் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடும் அனைவருக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பாக வாழ்த்து மெசேஜ்கள் இதோ உங்களுக்காக.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14ம் தேதியை இந்திய அரசு குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறது. இந்த் தினத்தில் அனைத்து பள்ளிகளிலும், குழந்தைகளை கலர் டிரெஸ்ஸில் வர வைத்து அவர்களை மகிழ்விக்க பிரத்தியேகமாக ஆடல் பாடல் மற்றும் நாடகம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.
Happy Children's Day 2018 Wishes in Tamil : குழந்தைகள் தினம் 2018 வாழ்த்துக்கள்
அனைத்து பள்ளிகளிலும் இந்த நாளில் மாணவர்களுக்கு விடுமுறை அளித்து, அவர்களை சிறப்பாக உணர வைப்பார்கள். இத்தகைய சிறப்பு நாளில், குழந்தைகள் தங்கள் நண்பர்களுக்கும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்களை கூறுவார்கள். உலகமே கணினி மையமான நாளில் இருந்து எல்லாமே மெச்சேஜ் தானே. அப்படிப்பட்ட மெசேஜ் வாழ்த்துக்களை தான் இந்தியன் எக்ஸ்பிரஸ் உங்களுக்கு வழங்குகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.