/indian-express-tamil/media/media_files/uSMP1IRXHVIv5GvAAAVy.jpg)
புத்தாண்டு 2024 மீம்ஸ்
New Year Memes: புத்தாண்டு 2024-ம் ஆண்டை அனைவரும் வரவேற்று கொண்டாடி வருகிறார்கள். சோசியல் மீடியா யுகத்தில், இந்த தலைமுறையினர் பலரும் எல்லாவற்றையும் மீம்ஸ்கள் வழியாக வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய மொழிகளிலேயே அதிக மீம்ஸ்கள் வெளியாகும் மொழி தமிழாகத்தான் இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/rDeSxhlIKpsgpMgb63ya.jpg)
ஒவ்வொரு புத்தாண்டிலும் பலரும் ஏதாவது ஒரு உறுதி எடுப்பார்கள். அதே போல, கடந்த ஆண்டுதான் ஏதோ முடிந்தது, இந்த ஆண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற விருப்பமும் எதிர்பார்ப்புடன் அனைவருக்கும் ஹாப்பி நியூ இயர் என்று வாழ்த்து சொல்வார்கள். ஆனால், நியூ இயர் அன்று, பலரும் ஹாப்பி நியூ இயர் என்று சொல்வார்கள். ஆனால், அதில் ஹாப்பி என்பது இருக்காது. வெறும் வார்த்தை மட்டும் இருக்கும். அதைக் குறிப்பிடும் விதமாக, “Happy New Year வந்திருக்கா ஓவர்... ஓவர்... New Year மட்டும்தான் வந்திருக்கு... Happy இன்னும் வரல ஓவர்... ஓவர்...” என்ற வடிவேலு மீம்ஸ் இணையத்தையும் சமூக வலைதளங்களையும் கலக்கி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/wEguAKIaM94WypQfCAGA.jpg)
அதே போல, எல்லோருக்கும் இந்த வருஷம் என்ன பண்ணலாம் என்று திட்டமிட்டு யோசித்துக் கொண்டிருப்பார்கள். சிலர் எப்போது அந்த யோசனையிலேயே இருப்பார்கள். அவர்களை செயல்பாட்டுக்கு கொண்டுவரும் விதமாக, “ரொம்ப யோசிக்காதீங்க, இந்த புது வருஷம் நம்மள என்ன பண்ணலாம்னு ஆல்ரெடி யோசிச்சு வச்சிருக்கும்” என்ற மீம்ஸ் பலருக்கும் கவுண்ட்டர் டயலாக் போல பகிரபட்டு வருகிறது.
/indian-express-tamil/media/media_files/RDMcy0yZv0T2EhU7MP6c.jpg)
அதே போல, ஒவ்வொரு ஆண்டும் பிறந்ததும் புது டைரி, புது காலண்டர் இலவசமாக வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அவர்களை கலாய்க்கும் விதமாக, “டைரி... காலண்டர் உங்க ரெண்டு பேரையும் ஓசி ல வாங்குறதுக்குள்ள நான் படுற பாடு இருக்கே... எனக்கு மட்டும் தாண்டா தெரியும்...” என்று சலித்துக்கொள்ளும் வடிவேலு மீம்ஸ் ஜாலியாக இருக்கிறது.
இப்படி சமூக வலைதளங்களிலும் இணையத்திலும் பகிரப்பட்டு வரும் புத்தாண்டு 2024 மீம்ஸ்களை உங்களுக்காக தொகுத்து தருகிறோம்.
புத்தாண்டு 2024 மீம்ஸ்
/indian-express-tamil/media/media_files/bdZpp62lfFxKG5l7tE2x.jpg)
புத்தாண்டு 2024 மீம்ஸ்
/indian-express-tamil/media/media_files/YUAUXt4O0l8cq3ZYVJGt.jpg)
புத்தாண்டு 2024 மீம்ஸ்
/indian-express-tamil/media/media_files/QWU08ZVYQUGXrDBw0rn3.jpg)
புத்தாண்டு 2024 மீம்ஸ்
/indian-express-tamil/media/media_files/JsCI8sefPAAVF0yz3c7O.jpg)
புத்தாண்டு 2024 மீம்ஸ்
/indian-express-tamil/media/media_files/aPcjEypZmKkf6WAx1IE4.jpg)
புத்தாண்டு 2024 மீம்ஸ்
/indian-express-tamil/media/media_files/thPGuu6ijFr0PYq4K7WU.jpg)
புத்தாண்டு 2024 மீம்ஸ்
/indian-express-tamil/media/media_files/a6wzQ7on2QwpfedpgtFB.jpg)
புத்தாண்டு 2024 மீம்ஸ்
/indian-express-tamil/media/media_files/ZgkrR7yAxrJpQHyXkTHt.jpg)
புத்தாண்டு 2024 மீம்ஸ்
/indian-express-tamil/media/media_files/XRxi4DKlwkjRbUXVZ6dA.jpg)
புத்தாண்டு 2024 மீம்ஸ்
/indian-express-tamil/media/media_files/IniOKLSfOitvEkrWOU6q.jpg)
புத்தாண்டு 2024 மீம்ஸ்
/indian-express-tamil/media/media_files/mbBqmvWqAZ8JgFHYgMi7.jpg)
புத்தாண்டு 2024 மீம்ஸ்
/indian-express-tamil/media/media_files/69Zpn6a0iWyIcSh7mq23.jpg)
புத்தாண்டு 2024 மீம்ஸ்
/indian-express-tamil/media/media_files/ki4BdKbMKnM64Vsbs6ik.jpg)
புத்தாண்டு 2024 மீம்ஸ்
/indian-express-tamil/media/media_files/ZgkrR7yAxrJpQHyXkTHt.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“New Year 2024 Memes
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us